Browsing author

Suresh

கங்குவா பிரஸ் மீட்டிங்கில் நடிகர் சூர்யா கேட்ட மன்னிப்பு: எதற்கு தெரியுமா?

இந்திய அளவில் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய படம் கங்குவா. தற்போது இப்படம் ரிலீஸ் சம்பந்தமான பரபரப்பான சூழ்நிலையில் பிரஸ் மீட்டிங்கில் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் சூர்யா. இது குறித்த விவரம் காண்போம். சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு நாளை […]

விடாமுயற்சி-வணங்கான்: அஜித்துடன், இயக்குனர் பாலா நேரடியாக மோதல்?

தமிழ்த்திரையில் சேது படம் மிகச் சிறந்த படைப்பாக வெளிவந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவ்வகையில், இயக்குனர் பாலா படம் வருகிறது என்றாலே எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இந்நிலையில், சூர்யாவுக்கு பதில் தற்போது அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பாலா. இப்படத்தை சுரேஷ் காமாட்சி உடன் இணைந்து பாலாவும் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் படம், ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி, வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வணங்கான் படத்தை திரைக்கு கொண்டுவர […]

கமல் ‘உலக நாயகன்’ பட்டம் துறந்ததற்கு காரணம் என்ன? எஸ்.வி.சேகர் கருத்து

பால பருவம் முதல் தற்போது தக் ஃலைப் வரை பல்வேறு படங்களில் நடித்த கமல்ஹாசன், உலக நாயகன் பட்டம் வேண்டாம் என திடீரென அறிவிப்பை வெளியிட்டு இருப்பதற்கு பின்னணியில் என்ன நடந்திருக்கும்? என்கிற கேள்விகள் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. இந்நிலையில், இத்தகைய பட்டங்கள் குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் தனது கருத்தை கூறியுள்ளார். அது குறித்து பார்ப்போம்.. அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பம் படித்து வரும் கமல்ஹாசன், இனிமேல் தன்னை ‘உலக நாயகன்’ என அழைக்க வேண்டாம் […]

நான் தாயாக விரும்புகிறேன், எதிர்பார்க்கிறேன்: நடிகை சமந்தாவின் நோக்கம் வைரலாகிறது..

இரண்டாவது திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஒரு தாயாக இருக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன், அதையே எதிர்பார்த்து இருக்கிறேன்’ என்கிறார் சமந்தா. அப்படியானால், நாகசைதன்யாவை குறிப்பிடுகிறாரா? இல்லையென்றால், இதற்கு தெளிவான விளக்கம் என்ன? என இணையவாசிகள் கேள்வி கேட்டு வருகின்றனர். முன்னதாக, மையோசிடிஸ் நோய் சமந்தாவை தாக்க அதிலிருந்து மீண்டார் அவர். பிறகு அவர் நடித்த சாகுந்தலம், குஷி படங்கள் தோல்வியடைந்தன. தற்போது, அனைத்து பிரச்சினைகளையும் கடந்து, மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவ்வகையில், அவரது நடிப்பில் சில […]

‘அமரன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்; எப்போது தெரியுமா?

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வரலாற்றுப் படமான அமரன் படத்தில், சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருந்தார். அதேபோல், முகுந்தின் மனைவியான இந்து ரெபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில், தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார் சாய் பல்லவி. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாஸான எனர்ஜி கிடைத்திருப்பதில், படக்குழுவினருக்கு அளவற்ற மகிழ்ச்சி. அமரன் படம், இதுவரை 200 கோடி ரூபாய் வரை படம் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவித்திருந்தது. […]

தனுஷின் ‘குபேரா’ பட கிளிம்ப்ஸ்15-ம் தேதி பார்க்கலாம்: ராஷ்மிகா சொல்லும் அப்டேட்

தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் தகவலை, ராஷ்மிகா மந்தனா அப்டேட்டாக சொல்லி, ரசிகர்களை மேலும் ஈர்த்திருக்கிறார். இது குறித்த தகவலை அள்ளுவோம் வாங்க.. நடிகர் தனுஷின் குபேரா படத்தை தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக நாகார்ஜுனாவும், நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், வரும் 15-ம் தேதி இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவித்துள்ளார். இதையொட்டி, சூப்பர் கூலான போஸ்டர் […]

தளபதி விஜய் குறித்து தந்தை எஸ்.ஏ.சி. வெளியிட்ட புதிய தகவல்கள்

தளபதி விஜய் பற்றிய மகிழ்ச்சியான நிகழ்வுகளை தற்போது பகிர்ந்து வருகிறார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் கூறியதாவது: ‘மார்க்கெட்ல எந்த கார் வந்தாலும், அதை வாங்கிவிட விஜய் அடம்பிடிப்பார். தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து இதை அவர் செய்து வருவதாகவும் எஸ்ஏசி தெரிவித்துள்ளார். அதனால், சென்னை மார்க்கெட்டில் ஏதேனும் புதிய கார் வந்தாலும் விஜய்க்காக அதை நான் வாங்கிவிடுவேன் என்றும் கூறியுள்ளார். கருவிலிருந்தே நடிகர் விஜய் நடிப்பிற்காக தயாரானதாக தெரிவித்திருந்தார். தன்னுடைய மனைவி ஷோபா சந்திரசேகர், விஜய்யை கருவில் […]

கங்குவா படம், அதிகாலை 4 மணி காட்சிக்கு வந்த பிரச்சினை; ரசிகர்கள் வருத்தம்

கங்குவா திரைப்படம் அதிகாலை காட்சி பார்க்க வாய்ப்பில்லையோ என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். வரலாற்றை மையமாக கொண்டு உருவான படம் கங்குவா. இப்படத்தில், மாறுபட்ட ஒரு கதை அம்சத்தில் இரு வேறு பரிமாணங்களில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட உலக அளவில் 11,500 திரையரங்குகளில், 38 மொழிகளில் கங்குவா திரைப்படம் அனைத்து விதமான திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம், உலக அளவில் 2000 கோடி வரை வசூல் செய்யும் […]

தனுஷ் நடிக்க மறுத்த கதையில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்?: கோலிவுட் பரபரப்பு

நடிகரும் இயக்குனருமான தனுஷ் நடிக்க மறுத்த கதையில், தற்போது விஷ்ணு நடிக்கவிருக்கிறாரா? இது குறித்து கோலிவுட் தகவல் என்ன என காண்போம்.. தனுஷின் திரைத்தொடர் ஓட்டத்தில் பல படங்கள் அவருக்கு கைவசம் உள்ளன. இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ‘போர் தொழில்’ பட இயக்குனருடன் ஒரு படம் என செம பிஸியான ஷெட்யூலில் ஓடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனுஷ் தன் லைன் அப்பில் மிகப்பெரிய மாற்றத்தை […]

ரசிகர்களுக்கு கமல் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை; என்ன தெரியுமா?

சகலகலா வல்லவன் படத்தின் டைட்டில் கமலுக்கு மிகப் பொருந்தும் என்றால் அது மிகையல்ல. அதனால், கமல்ஹாசனை உலக நாயகன், ஆண்டவர் என அவரின் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். இச்சூழ்நிலையில், ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையை பார்ப்போம்.. ‘என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் […]