அஜித் படம் ரிலீஸாகும் நாளில், சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ்?
‘தல’ அஜித் படம் ரிலீஸ் ஆகும் நாளில் சிவகார்த்தி படமும் ரிலீஸ் ஆகிறது?. இது குறித்த தகவல் காண்போம்.. வாங்க.. ‘தல’ அஜித்தின் ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ உருவாகி வருகிறது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்கு பின், தற்போது குட் பேட் அக்லியை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம், கோலிவுட் […]