Browsing author

Suresh

அனிருத் செய்த காரியம்: அஜித் பட பாடலை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்

‘இன்ஸ்பிரேஷனால் ஒரு படைப்பு உருவாகுவது வேறு; அப்படியே காப்பி அடித்து போடுவது வேறு’ இதற்கு உரிய விளக்கம் சம்பந்தப்பட்டவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். இங்கே, இது சம்பந்தமான சர்ச்சை பற்றிப் பார்ப்போம்.. இசையமைப்பாளர் அனிருத் தொடர் இசைப்பணிகளால் செம பிஸியில் இருக்கிறார். இந்நிலையில், அனிருத் இசையமைக்கும் பாடல்கள் ஹிட் ஆனாலும், காப்பி சர்ச்சையிலும் சிக்கி வருவது தொடர்கிறது. இருப்பினும், அனிருத்துக்கே வாய்ப்புகள் குவிகிறது. முன்னதாக, விஜய்யின் ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற ‘ஐ எம் ஆர்டினரி பர்சன்’ பாடல் வெப்சீரிஸான […]

கேப்டன் விஜயகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் நினைவஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்று ஓராண்டு ஆவதால் அவரது ரசிகர்கள், தொண்டர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் என பலரும் அவரது நினைவிடத்தில் குவிந்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக ஏற்பாடு செய்துள்ள, குருபூஜைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு தனது நினைவஞ்சலியை பகிர்ந்துள்ளார். ‘மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு […]

ஏ.ஆர்.முருகதாஸ்-சல்மான்கான் கூட்டணியில் ‘சிக்கந்தர்’ படம் டீசர் வெளியீடு: எப்போ தெரியுமா?

பாலிவுட்டில் ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் ‘சிக்கந்தர்’ பட டீசர் வெளிவரும் விவரம் பற்றி பார்ப்போம்.. கோலிவுட்டில் அஜித் நடிப்பில் ‘தீனா’ படத்தின் மூலம் தனித்த முத்திரை பதித்து ரமணா, கஜினி, துப்பாக்கி என பல படங்களை இயக்கி மாஸ் இயக்குனராக பறந்து கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது டோலிவுட், பாலிவுட் என பிஸியாக இருக்கும் இவர் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் […]

அனிருத் இல்லன்னா என்ன? அபய், அம்ரித், சாமுவேல் இருக்கிறார்கள்: வைரலாகும் நிகழ்வு

‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜாவும் ‘ரோஜா’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானும் இசையமைப்பாளராக அறிமுகமாகும்போது, அவர்களின் இசை வல்லமையை அறிந்தவர் யார்? அதுபோல, புதியவர்களுக்கு கதவுகள் திறக்கட்டும். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கெல்லாம் அனிருத் இசையமைத்து வருவதால் செம பிஸியில் இருக்கிறார். அடுத்த ஆண்டில் முதல் படமாக அஜித்தின் விடாமுயற்சி, ரஜினிகாந்தின் ‘கூலி’ கமல்ஹாசனின் இந்தியன் 3, விஜய்யின் தளபதி 69 போன்ற படங்களிலும் பணிபுரிந்து வருகிறார். மேலும், பாலிவுட்டில் ஷாருக்கான் […]

எனது லைஃப் பார்ட்னர் யார் தெரியுமா?: ஸ்ருதிஹாசன் ‘ஹாட்’ விளக்கம்

தனது லைஃப் பாட்னர் குறித்து, நடிகை ஸ்ருதி ஹாசன் மனம் திறந்து பேசியதை பார்ப்போம்.. தமிழை விட, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, தமிழில், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, போன்ற நடிகர்களின் படங்களில் நடித்தார். கடைசியாக தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த ‘சலார்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ […]

விடுதலை-2 திரைப்படம், ஓடிடி.யில் ரிலீஸ்

வீட்டுக்குள் எழுப்பிய திரையரங்கமான ஓடிடி.யில், விடுதலை-2 படம் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. திறன்மிகு இயக்குனர் என பெயரெடுத்தவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய முதல் படம் ‘பொல்லாதவன்’. இதனைத் தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை வரை 7 படங்களும் வெற்றியடைந்தன. இந்நிலையில், விடுதலை படத்தின் 2-ம் பாகம் உருவாகி வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த பெருமாள் வாத்தியார் என்கிற கேரக்டரை மையமாக வைத்து படமாக்கப்பட்டு உள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் […]

தெலுங்கு கற்றுக்கொண்டு என்ன செய்ய போகிறேன்: நடிகர் ஜீவா ஸ்பீச்

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற வாசகம் யாராலும் மறுக்க முடியாதது. இதில், நடிகர் ஜீவா எடுத்த முடிவு சரிதானா? விஷயத்திற்கு வருவோம்.. அதாவது, ‘ஆசை ஆசையாய்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, தித்திக்குதே, ராம், டிஸ்யூம், கோ, நண்பன், என்றென்றும் புன்னகை, பிளாக் என பல படங்களில் தனது மாறுபட்ட நடிப்பினால், தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜீவா. இதில், ராம், கோ, நண்பன், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட ஒரு சில […]

கீர்த்தி சுரேஷின் செல் நம்பரை கேட்ட பிரபல நடிகர்கள்; வருண் தவான் மறுப்பு

‘பேபி ஜான்’ பட ஹீரோ வருணிடம் நடிகை கீர்த்தி சுரேஷின் செல் நம்பரை, கேட்ட நடிகர்கள் பற்றி பார்ப்போம்.. தளபதி விஜய், சமந்தா நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தை இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் அட்லி தயாரிக்க, காளீஸ் இயக்கி படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகி தற்போது நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘பேபி ஜான்’ பட ரிலீஸுக்கு […]

சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொண்ட ஸ்ருதிஹாசனுக்கு, ரசிகர்கள் விண்ணப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம், நிறைய கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன். இது குறித்த கலையார்வம் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் முதல் கட்ட ஷூட் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட் சென்னை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்றது. படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் அமீர்கானும் ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என கூறப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ், […]

ஒரு விஷயத்தை செய்துவிட்டு தான் சொல்லவேண்டும்: தனுஷ் வாய்ஸ்

சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு, பின்புலம் இருப்பது முக்கியமில்லை. தனக்கென்று தனித்த திறமை முக்கியம். இதில், வென்று வாகை சூடியவர்களில் தனுஷ் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவ்வகையில், பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்தும் வருகின்றார். கிராமத்து பின்னணியில் ஒரு பீல் குட் படமாக தயாராகும் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படம், பிப்ரவரி மாதம் ரிலீசாக […]