Browsing author

Suresh

பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: இயக்கு கோபி நயினார் அதிருப்தி..

பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளார் கோபி நயினார். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘அறம்’ படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதை மையப்படுத்தி இயக்கியிருந்தார் கோபி நயினார். இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் மனுசி, ஜெய் நடிப்பில் கறுப்பர் நகரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. முன்னதாக, பா,ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படமும் என் கதைதான் என கோபி நயினார் வாதிட்டார். இதனால், இருவருக்குமே முரண் ஏற்பட்டது. இயக்குனராக மட்டும் இல்லாமல், […]

அமீர்கான்-ஷாருக்கான் மனைவியர் பெயர் கவுரி: சல்மானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா?

சல்மான்கானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா? என அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பாலிவுட் ஸ்டார் அமீர்கான் தனது 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலி கவுரி ஸ்ப்ராட்டை அனைவருக்கும் அறிமுகம் செய்தார். அமீர் கானும், கவுரியும் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள். இந்த புது வசந்தம் குறித்து கவுரி தெரிவிக்கையில், சுமார் 2 ஆண்டுகளாக அமீரும் நானும் காதலித்து வருகிறோம். அன்பான, அக்கறையான ஜென்டில்மேனை தேடியபோது அமீர்கான் மீது காதல் வந்தது’ என்றார். […]

விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ கதை குறித்து இயக்குனர் பேச்சு..

‘வீர தீர சூரன்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்-2’ பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வரவேற்பை பெற்றன. கேங்ஸ்டர்களை பற்றிய படம் என்பதாலும் அது சார்ந்த ஆவலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வரும் 27-ம் தேதி ரிலீஸாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஆத்தி ஆத்தி’ பாடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் அருண்குமார் தெரிவிக்கையில், ‘வீர தீர சூரன்-2’ […]

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 25 பேர் மீது எஃப்ஐஆர்..

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரம்மி விளையாட்டுகள் போன்ற பல பெட்டிங் ஆப்கள் இளைஞர்களின் பணத்தை சூறையாடி அவர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுகிறது. ‘மதுவினால் வரும் போதைபோல’ விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்கிற போதையை சில முன்னணி நடிகர்களே காசுக்காக விளம்பரப்படுத்தி, ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என ஹைதராபாத்தை சேர்ந்த […]

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ‘குட் பேட் அக்லி’ இருக்கிறது: ஆதிக் வாய்ஸ்..

‘தல’ படத்தோட ஒன்லைன் குறித்தும்- கமர்ஷியல் கருத்தும் காண்போம்.. ‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ பட டீசரும், சிங்கிளும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் சீன்களால் படத்தை ஆதிக் உருவாக்கி இருக்கிறார் என தெரிகிறது. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிளான ஓஜி நிகழ்வு, டீசர் போல் இல்லாவிட்டாலும் வரவேற்பைதான் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும் […]

ஏமாந்து எனக்கு பெண் கொடுத்து விட்டார்கள்: கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேச்சு..

தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைதானே! சரி..விஷயத்திற்கு வருவோம்.. செல்வராகவனும், தனுஷூம் அவரவர் திரைப் பணியில் செம பிஸி என்பது தெரிந்ததே. இந்நிலையில் இவர்களின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேசிய நிகழ்வுகள் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி என்ன பேசினார் எனில்.. ‘நான் எனது மனைவி விஜயலட்சுமி பற்றி பேசியே ஆக வேண்டும். ஒரு கிராமத்து பெண் அவர். அப்போது நான் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், அவர்கள் வீட்டில் ஏமாந்து […]

உலகளாவிய வெளியீடாகும் மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ படம் அப்டேட்ஸ்..

பிரம்மாண்டமாய் உருவாகி ரிலீஸாகும் ‘எம்புரான்’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் வருகிற 27-ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகிறது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார், முரளி கோபி எழுதியுள்ளார். 2019-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான லூசிபரின் 2-ம் பாகமாக உருவாகி உள்ளது. குரேஷி-அப்ராம், ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கும் இப்படத்தில் பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சுராஜ் […]

இதோ இன்னொரு திரிஷா: சூர்யா-தனுஷ்-விஷ்ணு விஷால் என விரும்பும் இளம்நாயகி..

இளம் வரவு, புது உறவு வசீகரிக்கும் தானே.! அதாவது திரிஷா-2 பற்றிப் பார்ப்போம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் வருகிற மே மாதம்-1ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படம், வெற்றிமாறனின் வாடிவாசல் படம் மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படமும் நடிகர் சூர்யா கைவசம் உள்ளது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களில் ஹீரோயினாக நடிக்க 23 வயது இளம்நாயகி மமிதா பைஜு […]

நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. ஊருக்கு நீ மகுடம்: ‘தல’ டோனி என்ரி; சென்னை ஃபேன்ஸ் ரெடி

கேப்டன் விஜயகாந்த் பட பாடல், சிஎஸ்கே கேப்டன் டோனிக்கு ஒலிபரப்பாக உள்ள நிகழ்வு பார்ப்போம்.. கிரிக்கெட் வரலாற்றில்,18-வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டி வரும் 22-ம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கவுள்ள இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு அணிகள் அனைத்தும் ஐபிஎல் களத்துக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு முதல் போட்டியே ஒருவருக்கொருவர் எதிராக மோதிக் கொள்கிறார்கள். இந்த போட்டி வரும் […]