Browsing author

Suresh

தக் லைஃப் படக்குழு, ‘தல’ டோனிக்கு புரோமோ: ரசிகர்கள் இன்றிரவு சரவெடி

மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ திரைப்படக் குழு, சிஎஸ்கே அணிக்காக வெளியிட்டுள்ள புரோமோ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை கமல் பாடியுள்ள ‘ஈசாணி மூலை’ பாடலை நேரடி லைவ்வாக வெளியிட திட்டமிட்டுள்ளனரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.  ஐபிஎல் கிரிக்கெட் சீசன் 18-வது ஆட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி விளையாடும் முதல் போட்டியே சென்னையில் தொடங்குவதால், பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. […]

‘ஜனநாயகன்’ படம் குறித்து, ரசிகர்கள் கேட்கும் தரமான ஒரே கேள்வி..

படத்துல டுவிஸ்ட் இருக்கலாம். பட ரிலீஸ்ல டுவிஸ்ட் கூடாது. இதான்ங்க, விஜய் ஃபேன்ஸ்ஸோட டென்ஷன். விஷயத்திற்கு வருவோம்.. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த ‘கேஜிஎப்’ படத்தை தொடர்ந்து, யாஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘டாக்ஸிக்’ இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்கிற கேவிஎன் தயாரிப்பு நிறுவன அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதே தயாரிப்பு நிறுவனம்தான் ‘ஜனநாயகன்’ படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதியையும் தெளிவாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். […]

கோலிவுட் நயன்தாராவுக்கு, பாலிவுட்டில் இருந்து ஜோதிகா டஃப்..

‘ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது’ என்பதற்கு ஜோதிகாவும் சிறந்த எடுத்துக்காட்டுதான். இளமை இருக்கும்போது கிடைத்த வாய்ப்புபோல, தொடர்ந்து அமையாதுதானே. அதற்காக முதிர்ந்த பருவத்தில் ஏதேதோ பிதற்றுதல் விவாதத்தை தானே வளர்க்கும். சரி, விஷயத்திற்கு வருவோம்.. நடிகை ஜோதிகா மும்பைக்கு போனதற்கு அவரது அம்மாவுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தோடு, மும்பைக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். இது மட்டுமில்லாமல், அவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். குறிப்பாக, ஜோதிகாவுக்கு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் […]

இரவு 9 மணிக்கு மேல் தொடரும் எனது நல்ல பழக்கம்: சாய் பல்லவி லைஃப் ஸ்டைல்..

ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பழக்கம் உண்டு. அதில், மலர் டீச்சரின் பழக்கம் பார்ப்போம்.. கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன், மற்றும் இந்த ஆண்டு வெளியான ‘தண்டேல்’ படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது பாலிவுட்டில் சாய் பல்லவி ரன்பீர் கபூர் ஜோடியாக ராமாயணம் படத்திலும், அமீர்கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். சம்பள விஷயத்திலும் தென்னிந்திய நடிகைகளான நயன்தாரா, சமந்தாவை ஓவர் டேக் செய்து ரூ.15 கோடி வாங்குவதாக […]

ஏன் இரண்டாவது திருமணம் செய்யவில்லை?: பார்த்திபன் பதில்..

2-வது 3-வது திருமணம் என்பது சாதாரண நிகழ்வாக மாறிய நிலையில், பார்த்திபன் தெரிவித்துள்ள திருமண வாசகம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்துப் பார்ப்போம்.. நடிகர், இயக்குநர், பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.1989 ஆம் ஆண்டு தனது முதல் படமான புதிய பாதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சீதா. இவர்கள் இருவருக்கும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, 1990-ம் ஆண்டு திருமணம் செய்து 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள். […]

ஐபிஎல் ஆட்டம் தொடக்கமாக, ஷாருக்கான்-நடிகை திஷா பதானி போட்ட ஆட்டம்.. வைரல்..

ஐபிஎல் கிரிக்கெட்18 வது சீசன் நேற்று 22-ம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் ஸ்ரேயா கோஷல் பாடல் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதேபோல், நடிகை திஷா பதானி கிளாமரான ஆட்டமும் இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்த சில நிகழ்வுகள் பார்ப்போம்.. * திஷா பதானி தற்போது இந்திய சினிமாவில் செம கிளாமரான காட்சிகளில் அட்டகாசமாக நடிக்கிறார் என்பதால், பலரும் அவரை புக் செய்கிறார்கள். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தனக்காக உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில், இவர் […]

‘ஜனநாயகன்’ படத்தின் ஷூட்டிங் திடீர் ஸ்டாப்; விஜய் கடும் அப்செட்; நிகழ்ந்தது என்ன?

தளபதி விஜய்யின் 69-வது படம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என காண்போம்.. விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ எனும் (அரசியல் பேசும்?) படத்தை எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜூ, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் […]

சூதாட்ட விளம்பரத்தை என் மனசாட்சி ஏற்கவில்லை: பிரகாஷ் ராஜ் விளக்கம்..

சூதாட்ட விளம்பரம் குறித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தெளிவுபடுத்தியுள்ள நிகழ்வு பார்ப்போம்.. பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, ராணா டகுபதி உட்பட 25 பிரபலங்களுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. அவர்கள், சமூக ஊடக தளங்கள் மூலம் சட்டவிரோத பெட்டிங் மற்றும் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பி.எம்.பனீந்திர சர்மா அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் […]

ஆஸ்கர் விருதுக்காக 4-வது குழந்தையும் பெற்றுக்கொள்ள தயார்: நடிகர் சூரஜ் சுவாரஸ்ய தகவல்..

பிரபல மலையாள நடிகர் சூரஜ், தான் ஆஸ்கர் விருதைப் பெறும் முயற்சியை கூறியுள்ளார். அவரது கலகல பேச்சு காண்போம்.. ‘சித்தா’ படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ள ‘வீர தீர சூரன்’ படத்தில் விக்ரம், காளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன், ‘கலைவாணி’ கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் இப்படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகிறது. […]

ஓடிடி. தளத்தில் இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

ஓடிடி.யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் பார்ப்போம்.. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கிய இப்படத்தில் பவிஷ், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. டிராகன்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’. படத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், மரியம் ஜார்ஜ், கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்திருந்தனர். விமர்சனம் மற்றும் […]