Browsing author

Suresh

தனுஷின் ‘குபேரா’ படம்: முன்பதிவில் மந்தம்; முழு விவரம்

தனுஷின் ‘குபேரா’ பட முன்பதிவு நிலவரம் பற்றிக் காண்போம்.. தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. அதாவது, குபேரா படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைமையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி 181 நிமிடம் ஓடும் படமாக குபேரா இருக்கும் என அறிவித்துள்ளனர். இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 1 நிமிடம். தனுஷின் கெரியரில் அதிக ரன்னிங் […]

விஜய்யின் ‘லியோ’ சாதனையை முறியடித்தது ரஜினியின் ‘கூலி’ படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கூலி படத்துக்காக அனிருத் இசையில் டி.ராஜேந்தர் பாடிய ‘சிக்கிட்டு’ பாடல் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் புரோமோ வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் உடன் டி ராஜேந்தர் மற்றும் அனிருத் ஆகியோரும் டான்ஸ் ஆடி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில், அப்படத்தின் […]

சிவகார்த்திகேயன் குறித்து பிரபல இயக்குனர் நெகிழ்ச்சியான பதிவு

சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் இரா. சரவணன், சசிகுமார் நடித்த நந்தன் படத்தின் இயக்குனர். இந்த படம் பட்டியல் வகுப்பைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களை அந்ததந்த பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் எவ்வாறு எல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள், தரக்குறைவாக நடத்துகிறார்கள் […]

ஒரே நாள் இரவில் நிகழும் கதை: ‘பிக்பாக்கெட்’ படம் பற்றி இயக்குனர் அப்டேட்ஸ்

ஒரே இரவில் நடைபெறும் நிகழ்வுகளாக ‘கைதி’ படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் எடுக்கவுள்ளார். அதேபோல், ஒரே இரவில் நிகழும் கதையாக விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்-2’ வெளியாகி வெற்றி பெற்றது. இதன் முதல் பாகமும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இயக்குனரும் படத் தொகுப்பாளருமான பி.ஆர்.விஜய், விதா ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘பிக்பாக்கெட்’. இதில் பி.ஆர். விஜய், யோகலட்சுமி, பவன் […]

பூஜா ஹெக்டேவும் சமந்தாவும்: வைரலாக பரவும் நிகழ்வு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. அதாவது, பூஜா ஹெக்டே உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்கிறார். இது மட்டுமல்லாமல் அப்போது பூஜா ஹெக்டே சிரித்துக் கொண்டே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இதே இடத்தில் நேற்று அதாவது ஜூன் 17-ம் தேதி நடிகை சமந்தா தன்னை புகைப்படம் எடுத்தவர்களை நோக்கி எரிச்சலைக் கொட்டினார். இதனால் இந்த […]

‘கண்ணப்பா’ படம் பார்த்து, மோகன்பாபு- மஞ்சு விஷ்ணுவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..

‘கண்ணப்பா’ படம் பார்த்த ரஜினிகாந்த் ‘ரொம்ப பிடிச்சிருக்கு’ என தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில் வெளியான ‘கண்ணப்பா’ படத்தின் டிரெய்லர் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், ரஜினிகாந்துக்கு மோகன்பாபு இப்படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தையும், மஞ்சு விஷ்ணுவின் நடிப்பையும் அவர் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வலைதளங்களில் அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ‘கண்ணப்பா’ படத்தை ரஜினிகாந்த் […]

விவாகரத்துக்கு பின் மீண்டும் ஜோடி சேரும் சமந்தா-நாக சைதன்யா

நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் திரையில் ஜோடியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி டோலிவுட்டில் பரவி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘யே மாய சேசாவே’ படத்தின் மறுவெளியீடுதான் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம். ஜூலை 18 அன்று இந்தக் காதல் கிளாசிக் படம் மறுவெளியீடு செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து நடித்த […]

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா-43’ படத்தின் கதை என்ன தெரியுமா?

‘சூர்யா-45’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ரெட்ரோ’ படத்தின் வெற்றி சூர்யாவிற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா-45’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ‘ஆறு’ படத்திற்கு பின்னர் மீண்டும் திரிஷா இணைந்துள்ளார். மேலும், சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். வில்லனாக […]

தன்னுடைய மகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் பார்த்திபன்

பார்த்திபன்-சீதா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனா, அபிநயா என்ற மகள்கள் உள்ளனர். பார்த்திபன் சீதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். பார்த்திபனின் மூத்த மகள் கீர்த்தனா கடந்த 2018-ம் ஆண்டு பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷயை திருமணம் செய்து கொண்டார். இவர், தற்போது படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். பார்த்திபனின் மகன் ராக்கி தற்போது இயக்குனராக […]

‘பறந்து போ’ படம் குறித்து இயக்குனர் ராம் மற்றும் மதன் கார்க்கி அப்டேட்ஸ்

‘பறந்து போ’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. தனது அனைத்து படங்களிலும் யுவன் சங்கர் ராஜாவை, இசை அமைப்பாளராகப் பயன்படுத்திய இயக்குநர் ராம், ‘பறந்து போ’ படத்துக்கு இசை அமைப்பாளரை மாற்றியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இதை செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் […]