அஜித் நடிப்பில் படம் இயக்குவது எப்போது?: லோகேஷ் கனகராஜ் அப்டேட்ஸ்..
தமிழ்த் திரையுலகில் சூர்யா, விஜய், கமல் ஆகியோரை தொடர்ந்து தற்போது ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, அஜித்துடன் எப்போது பணிபுரிவார்? என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ‘அஜித் உடன் பணிபுரிய இப்போது தான் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. அவருடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அஜித் சாரை எனது ஆக்ஷன் காட்சிகளின் பக்கம் […]