Browsing author

Suresh Kandasamy

தயாரிப்பாளர் ஆனார் நித்யா மேனன்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனம், நடிகை நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் டி.கே இயக்கும் இப்படத்தில் நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஃபேண்டஸி மற்றும் டார்க் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தை லியோ விஷன் சார்பில் வி.எஸ். ராஜ்குமார் […]

40 நாட்களில் நிறைவடைந்தது ஜீவாவின் தகப்பன் படப்பிடிப்பு!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், படக்குழுவினரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான குடும்பக் கதையாக […]

எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. Friends Production House தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், ‘விடியும் காத்திரு’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எம்.எஸ். பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க, […]

மும்பையில் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத் தலைப்பு, மோஷன் போஸ்டர் வெளியீடு

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வின் மூலம், இப்படம் தனது தாய்மொழி திரையுலகைத் தாண்டி பான் இந்தியா பார்வையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இயக்குநர் ஆர். சந்துரு, பிரபல தயாரிப்பாளரும் வழங்குநருமான ஆனந்த் பண்டிட், பான் இந்தியா நட்சத்திரம் சிவராஜ்குமார், கீதா சிவராஜ்குமார், நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் […]