Browsing author

Suresh Kandasamy

ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான ‘இம்மார்டல்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாகியுள்ளது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற வெற்றி விழா நடைபெற்றது. இதில் […]

ஆர்.எம்.வீரப்பன் நூற்றாண்டு விழா: அரசியல், திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்று புகழஞ்சலி

தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென அழியாத தடம் பதித்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, அவரது வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர். பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுடன் […]

அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால், புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. உண்மை புதைந்தே கிடக்கிறது. சல்காவோங்கர் குடும்பம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. விஜய் சல்காவோங்கர் எப்போதும் ஒருபடி முன்னிலையில் இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரை நோக்கி அரசு மீண்டும் மிகுந்த பலத்துடன் வருகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் ’த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் அடுத்த பாகங்கள் இந்திய […]

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘சர்தார் 2’. உடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படம், முதல் பாகத்தைவிட பெரிய களத்தையும் சர்வதேச பின்னணியையும் கொண்ட கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய் பிரகாஷ் என்கிற விஜி (கார்த்தி)…. சர்வதேச உளவு உலகத்துக்குள் செல்கிறார். துவக்கத்திலேயே ஒரு வித்தியாசமான கத்தியை தேடி ஒரு குழு ஏஜெண்ட் வால்ரஸ் […]

Sardar 2 Movie Review

Directed by P.S. Mithran, Sardar 2 stars Karthi in dual roles, alongside S.J. Suryah, Malavika Mohanan, Ashika Ranganath, Rajisha Vijayan and others. A sequel to the 2022 film Sardar, the film attempts to expand the franchise with a much larger canvas and an international spy-thriller backdrop. Vijay Prakash aka Viji (Karthi) gets drawn into the […]

மண்டாடி திரை விமர்சனம்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சத்யராஜ், மகிமா நம்பியார், சுகாஸ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ” மண்டாடி ” . காளி (சூரி )… முன்னாள் பாய்மரப் படகு போட்டி வீரன். ஆனால் நிகழ்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அதில் இருந்து விலகி இருக்கும் முன்னாள் வீரர். எதிர்பாராத சூழல் அவரை மீண்டும் கடலுக்குள் இறங்க வைக்கிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. சூரி இந்தப் படத்தில் வழக்கமான சூரியாக இல்லாமல், காளியாகவே […]

Mandaadi Movie Review

Directed by Mathimaran Pugazhendi and starring Soori, Sathyaraj, Mahima Nambiar, Suhas and others, Mandaadi has hit the screens. Kaali (Soori) is a former traditional sailboat racing champion. For some reason, he has walked away from the sport and is now leading a different life. However, an unexpected situation forces him to return to the sea. […]

‘சிக்மா’ படத்தின் வெற்றிக்கு சஞ்சய்தான் முதல் காரணம் – சந்தீப் கிஷன்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய லைகா புரொடக்‌ஷன்ஸ் தமிழ் குமரன், ‘சிக்மா’ திரைப்படம் ஜேசன் சஞ்சய்க்கும் தங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் முக்கியமான படம் எனக் குறிப்பிட்டார். ஜேசன் சஞ்சய் படத்தின் மேக்கிங்கில் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக […]

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். காதல், இளமை மற்றும் அழகான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், வண்ணமயமான காட்சிகள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் தருணங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஏகன், ‘ஹைக்கூ’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட […]

சூர்யா 47 படத்திற்கு ‘சீன்’ என டைட்டில் அறிவிப்பு

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சீன் (SCENE)’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகியுள்ளது. ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினித் அகஸ்தியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அஜ்மல் ஷபு மேற்கொள்ள, கலை இயக்குநராக அஸ்வினி காலே […]