Browsing author

Suresh Kandasamy

என்னைப் பார்த்து பயப்படுகிறீர்களா? பிக் பாஸ் வீட்டில் முனியம்மாள் அதிரடி சவால்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் வினோத் பாபு, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சவின்யா ஆகியோரை எவிக்ஷனுக்காக நாமினேட் செய்துள்ளார். இதையடுத்து, தனது நாமினேஷன் குறித்து முனியம்மாள் தைரியமாகப் பேசியுள்ளார். தன்னை நாமினேட் செய்வதன் மூலம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தன்னைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றால், அந்தப் பெருமையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது சவால் […]

Slap Video Song

Slap Video Song – I’m Game (Tamil) | Dulquer Salmaan & Kayadu Lohar | Jakes Bejoy, Arun Kaundinya, Sanare

நடிகர் சிவகுமார் குடும்பம் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்

நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்தப் புகார் மனுவில், சமீபத்தில் முகநூலில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் சிவகுமார், அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சமூகப் பணிகள் குறித்து தனிப்பட்ட […]

செப்டம்பர் 18ல் வெளியாகும் ‘பாரிஸ் கஃபே’ – காதல், உறவுகள் சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை!

குரு சோமசுந்தரம், அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம், வரும் செப்டம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் சராஜ் சீலன் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல், குடும்ப உறவுகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக, ஜூன் […]