Browsing author

Suresh Kandasamy

ரஷ்மிகா எனக்கு மனைவியாகக் கிடைத்தது பெரிய பாக்கியம் – விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது திருமண வாழ்க்கை குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நான் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருக்கிறேன். ரஷ்மிகா எனக்கு மனைவியாகக் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். உறவை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் நான் முதிர்ச்சியடைந்தவன். ஆனால், ரஷ்மிகா தினமும் குறைந்தது 15 முறையாவது ‘I Love You’ என்று சொல்லச் சொல்லி என்னை நினைவூட்டிக்கொண்டே இருப்பார். அது ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், உறவில் தொடர்ந்து […]

மீண்டும் படம் தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா: ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் இயக்குகிறார்

தமிழ் திரையுலகில் புதுமையான முயற்சிகளையும், வித்தியாசமான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுடன், வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைக் கடந்து தனித்துவமான படைப்புகளை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். 33 ஆண்டுகளாக கலை இயக்குநராகப் பணியாற்றி வரும் டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் புதிய திரைப்படம், ‘ஹைப்பர் ரியலிஸ்டிக் […]

‘டோரதி’யை கொண்டாடும் ரசிகர்கள்.. கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்த வெற்றி!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படமான ‘டோரதி’, வித்தியாசமான கதைக்களம், நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசையால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடையாளம், நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மனித உறவுகள் போன்ற அம்சங்களை மனிதநேயத்துடன் அணுகும் ‘டோரதி’, வழக்கமான கமர்ஷியல் அம்சங்களைத் திணிக்காமல் வலுவான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான விமர்சனங்களால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகையும் […]

தாத்தாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜுன்!

மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது புதிய அலுவலகமான ‘ICONZA’-வை திறந்துள்ளார். எளிமையான முறையில் நடைபெற்ற தொடக்க விழா மற்றும் பூஜையில் அல்லு அர்ஜுனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். விழாவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் அழியாத கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படும் அல்லு […]

இயக்கமா… நடிப்பா? – இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நடிகை மகாலட்சுமி, “இந்தப் படத்தில் நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் சஞ்சய் மற்றும் லைகா நிறுவனத்திற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார். கலை இயக்குநர் பெஞ்சமின், “சஞ்சய் என்ன கதை […]

லோகேஷ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் ரெஜினா காசண்ட்ரா

நாசர் – ரெஜினா கசாண்ட்ரா – ரமேஷ் திலக் கூட்டணியில் புதிய படம்! டைட்டில் விரைவில் அறிவிப்பு லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு பிரத்யேக காணொளி மூலம் தெரிவித்துள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம் – Bomb’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். நாசர், ரெஜினா […]

71-வது பிறந்தநாள் விழா: ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ராஜேந்தர்

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, 1,000 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அகில இந்திய டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரும், STR தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவருமான T.வாசு கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, டி.ராஜேந்தர் தான் எழுதி இசையமைத்த பாடலை நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையிலும் பாடினார். “ஆண்டவன் கொடுத்த ஆத்மா […]

சிக்மா திரை விமர்சனம்

லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்துள்ளார். அம்மாவின் நினைவாக ஒரு நூலகத்தை நடத்தி வருகிறார் குரு (சந்தீப் கிஷன்). அப்பா விட்டுச் சென்ற கடன் ஒருபக்கம், அந்தக் கடனை அடைக்கா விட்டால் அம்மாவின் நினைவாக இருக் இருக்கும் நூலகத்தையே இழக்க வேண்டிய சூழல் காரணமாக பணத்தைத் தேடி ஓட வேண்டிய கட்டாயம். […]

பத்தா திரை விமர்சனம்

அட்லி தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜ்ஜோ மோல், அர்ஜுன் சிதம்பரம், உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பத்தா. 1980 களில் சென்னையில் இருக்கும் பிரபல ரவுடி. கலாச்சாராயம், அடிதடி என ஊரே பயந்து நடுங்கும் ஒரு டான். வீட்டுக்குள்ளேயே சிங்கம் கூட வைத்து வளர்க்கிறார் என்னும் அளவிற்கு பத்தாம் மீது அதீத பயம் ஊர் மக்களுக்கு. அப்படிப்பட்ட நிலையில் எதிர்பாராத ஒரு சம்பவத்தில் பிக்கி கொள்கிறார் பத்தா என்கிற பக்தவச்சலம் (விஜய் […]

ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்ட மிகச் சில நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் “ஏழுகடல் ஏழு மலை”. பெயர் தெரியாத மூவர் கதை தான் இது. துபாயிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பும் ஒரு குடும்பஸ்தன் (சூரி), தீபாவளி அன்று கூட்டம் இல்லாத ஒரு ரயிலில் ஏறுகிறார். ஏறிய பிறகு தான் தெரியும் அவசர அவசரமாக ஓடும் ரயிலில் ஏறி மிகப்பெரும் ஆபத்தை சந்திக்க போகிறோம் என்பது. […]