Browsing author

Suresh Kandasamy

பிளாஸ்ட் – திரை விமர்சனம்

மார்ஷியல் ஆர்ட்ஸ் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் குடும்ப திரைப்படமான ‘பிளாஸ்ட்’, ஸ்டைலிஷ் ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களும் இணைந்து ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக அர்ஜுன் நடித்துள்ளார். அநீதிக்கு எதிராக எப்போதும் போராட வேண்டும் என்ற கொள்கையுடன் வாழும் அவர், தனது மகள் நிலாவையும் அதே எண்ணத்தோடு வளர்க்கிறார். நிலா கதாபாத்திரத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். அபிராமி, அர்ஜுனின் மனைவியாகவும், மார்ஷியல் […]

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ஃபீல் குட் குடும்ப திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளார். படத்தின் […]

நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆர். ராகேஷ். ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படம் தற்போது திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையிலான நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ள ஆர். ராகேஷ், ‘கபாலி’, ‘காலா’, ‘பைசன்’ உள்ளிட்ட முக்கியமான திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவின் படைப்புத் தன்மையையும், தரமான உள்ளடக்கத்தின் அவசியத்தையும் […]

‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்தது இந்த கிராமம் தான்! – தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனது சொந்த ஊரான வேதுருபாகாவிற்கு சென்றிருந்த தேவி ஸ்ரீ பிரசாத், அங்கு நடைபெற்ற ஜாத்தாரா திருவிழாவில் கலந்து கொண்டு கிராம மக்களுடன் கொண்டாடிய அனுபவங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார். திருவிழா நாட்களில் தனது பூர்வீக வீட்டில் தங்கி, ஊரின் பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் கலாச்சார உணர்வுகளை முழுமையாக அனுபவித்த அவர், அந்த நினைவுகளை […]

நடிகர் வைபவ்வின் தத் தவம் அஸி புதிய படம்!

ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே தொடங்கியது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட முன் தயாரிப்பு பணிகள், மூன்று மாதங்களுக்குள் முழுமையாக திட்டமிட்டு நிறைவு செய்யப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் […]

யாத்திசை படப்பிடிப்பை நிறைவு செய்த சசிகுமார்!

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான பீரியட் டிராமா திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ […]

இது ஒரு அழகான ராம்-காம் படம் – நடிகை குஷ்பு!

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ரொமான்ஸ் மற்றும் ஃபேண்டஸி கலந்த புதுமையான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படம், தமிழ் சினிமாவில் வித்தியாசமான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ மூலம் கவனம் பெற்ற சந்தோஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், வி.டி.வி […]