Browsing author

Jothika

வித் லவ் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் […]

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் & டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவான “அமரன்” IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட “அமரன்” திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க தேர்வு, “அமரன்” பட குழுவினருக்கு பெருமைமிகு மைல்கல்லாக அமைகிறது, ஏனெனில் இந்தியாவின் சிறந்த சினிமா சாதனைகளை காட்சிப்படுத்தும், மிகவும் கொண்டாடப்படும் தளங்களில் ஒன்றான இந்தியன் பனோரமா பிரிவின் காட்சியைத் தொடங்கி வைக்கிறது. இதுமட்டுமின்றி, “அமரன்” […]

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது !!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, லக்கி சார்ம் சம்யுக்தா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு, இசையமைப்பாளர் தமன் S, இணையும் #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் — சர்ஜிகல் ஸ்டிரைக் போல வெடித்தது! காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது !! காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் ஆன்மீக-ஆக்சன் அதிரடி […]

வேலவன் ஸ்டோரில் கலகலப்பாக ஷாப்பிங் செய்த விஜய் டிவி புகழ் தங்கதுரை!

டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்களுக்கு எளிதில் சென்றடையக்கூடிய இடமாக உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால் எந்த சிரமமும் இல்லை. இங்கு 2-வீலர் மற்றும் 4-வீலர் வாகனங்களுக்கு பரவலான பார்க்கிங் வசதியும், ரயில்–பஸ் மூலம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் அடையக்கூடிய வசதியும் உள்ளதால், ஸ்டோருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் நெருங்கும் […]

உங்களால முடியலன்னா வெளிய வந்துறீங்களா திவ்யா..கோபப்பட்ட விஜய் சேதுபதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி திவ்யாவிடம் உங்களால முடியல என்று வெளியே வந்துட்டீங்களா திவ்யா என்று கேட்டுள்ளார். பிக் பாஸ் கண்ணு மத்த சீசன்ல கண்ணு தெரியும் […]

திவ்யா மற்றும் சான்ட்ராவை செலுத்துவாங்கிய விஜய் சேதுபதி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அதில் விஜய் சேதுபதி சான்றாவிடம் நீங்க கொடுத்த வேலையை செய்யவே இல்லை என்று சொல்ல நான் செய்தேன் என சான்றா சொல்லுகிறார் அதற்கு விஜய் […]

விஜய் சேதுபதியின் பேச்சு..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வாரக்கடைசியில் நம்ம என்ன பேசணும்னு தெளிவு இருக்கு பிக் பாஸ் எப்போ கண்ணை மூடனும் திறக்கணும் என்று தெளிவிருக்கு. ஆனா நீங்க எப்படி ஆட்டுத்த […]

மாஸ்க் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மாஸ்க் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் […]

சூரியவம்சம் படத்தில் மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

சூரியவம்சம் படத்தில் மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரியவம்சம்.இதில் தேவயானி,ராதிகா சரத்குமார், மணிவண்ணன்,ஆனந்த்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்கிய விக்ரமன் தற்போது இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த படத்தில் நடித்துள்ள மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கிற நடிகர் குறித்து கூறியுள்ளார். முதலில் […]

டபுள் சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடிய அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா..!

அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மதுமிதா. தற்போது அந்த சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று ஒளிபரப்பாகி வருகிறது. அந்தத் தொடரிலிருந்து வெளியேறிய இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் அவருக்கு நடந்த […]