Browsing author

Jothika

சந்தோஷமாக இருக்கும் முத்து,மீனா.. வருத்தத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவும் மீனாவும் சந்தோஷமாக இருக்க, ரோகினி வருத்தப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க பார்வதி அவரை பார்க்க வருகிறார் பிறகு மீனாவை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி வர மீனா படுத்துக் கொண்டிருக்கிறார் பார்வதி மீனாவைப் பார்த்து இவ்வளவு பெரிய அடிபட்டு இருக்கே மீனா என்று சொல்ல இல்ல ஆன்டி அடிபட்டதை விட என் தங்கச்சி சீட்டு போட்டு வச்ச […]

நந்தினியை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி, ஆதரவாக நிற்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ரேணுகாவிடம் நடந்த விஷயத்தை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க, ரேணுகா தயங்கிக் கொண்டே பதில் சொல்ல கல்யாணத்தை கூப்பிடுகிறார். டாடி விழுந்த […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழுக்குள் பெரும்பாலும் போட்டி அதிகமாக இருக்கும். பத்து இடங்களில் பெரும்பான்மையான இடத்தை சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் பிடித்து வருகிறது. வாராவாரம் டிஆர்பி மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை […]

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..வெளியான சூப்பர் தகவல்.!!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகர் இணைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த […]

சச்சின் படத்தின் ரீ ரிலீசுக்கு கிடைத்த அமோக வரவேற்பு.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஜெனிலியா..!

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம் சமூக வரவேற்பை பெற்றுள்ளதால் ஜெனிலியா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா பிரச்சனை.. சுந்தர்.சி கொடுத்த பதில்..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா பிரச்சனை குறித்து சுந்தர் சி பதிலளித்துள்ளார். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதனை சுந்தர் சி இயக்கி வருகிறார்.முதல் பாகத்தில் நடித்த நயன்தாராவே இரண்டாவது பாகத்திலும் அம்மனாக நடிக்க உள்ளார் மேலும் ரெஜினா,யோகி […]

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா […]

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக டி இமான், சின்னக்குயில் சித்ரா, மனோ ஆகியோர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மாகாபா மற்றும் பிரியங்கா இவர்களின் காம்போ ரசிகர்கள் மனதில் பெரும்பாலும் அதிகம் கவர்ந்து வந்தது என்றே சொல்லலாம். […]

ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா? கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்..!

ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை தராமல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த […]

குட் பேட் அக்லி படத்தின் 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 14 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]