Browsing author

Jothika

சுமோ படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

சுமோ படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவா.இவர் ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவரது நடிப்பில் சுமோ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஹோசிமின் இயக்கத்திலும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம் ஐந்து ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்க தற்போது இயக்கம் 25ஆம் தேதி வெளியானது. […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிக்க முக்கிய காரணம் இவர் தான்.. சிம்ரன் ஓபன் டாக்..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்ததற்கான காரணத்தை சொல்லியுள்ளார் சிம்ரன். தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகியாக நடித்து பலரின் கனவு கன்னியாக இருந்தவர் சிம்ரன். சமீபத்தில் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது சசிக்குமாருடன் இணைந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் […]

நீச்சல் குளத்தில் நின்று விதவிதமாக போஸ், இணையத்தை கலக்கும் ரைசா வில்சன்..!

நீச்சல் குளத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ரைசா வில்சன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைசா வில்சன். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

விவேக் இறப்பிற்கு வராததற்கு காரணம் இதுதான் : வடிவேலு பேச்சு..!

விவேக் மறைவிற்கு வராததற்கான காரணத்தை கூறியுள்ளார் வடிவேலு. தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இமைவருடைய காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்னன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். தற்போது அவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் கேங்கர்ஸ் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலுவிடம், மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் […]

விஜய் சேதுபதி நடிக்கப் போகும் புதிய படத்தின் வில்லன் யார் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்..!

விஜய் சேதுபதி நடிக்கப் போகும் புதிய படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோ வில்லன் இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் கொண்டாடப்படும் இவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பி வருகிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பேன் இந்தியா அளவில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார். […]

கேங்கர்ஸ் : இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் நாயகனாக கலக்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன்,பகவதி பெருமாள், மைம் கோபி போன்ற பல […]

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. தற்போது இந்த சீரியலில் சிந்தாமணி திட்டம் போட்டு மீனாவிடம் பணத்தை திருடியதால் இதனை முத்து கண்டுபிடிக்க போகும் பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இவரின் நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து […]

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ ( HIT – The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து […]

புனிதாவை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி, சூர்யா கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி குடும்பத்தினருடன் பீட்சா சாப்பிட, மறுபக்கம் அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க என்று கேட்க இன்னைக்கு தான் […]

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிய விஷால் திரைப்படம்.. டிஆர்பி ரிப்போர்ட் இதோ..!

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது விஷாலின் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பு சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் விடா முயற்சி. இந்தத் திரைப்படம் வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் அதனுடைய டிஆர்பி 6.86 மதிப்பை பெற்றிருந்தது. ஆனால் நடிகர் விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான […]