Browsing author

Jothika

தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!

இந்தியாவில் முதன்முறையாக ஒரு அற்புத உலகத்தை பார்க்க தயாராகுங்கள்! சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், கார்த்திக் கட்டமனேனி இயக்கும், பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது! ஹனுமான் படம் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, இப்போது அதைவிட மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான “மிராய்” படத்தோடு வந்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி […]

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம் !!

இந்தியாவின் இரு மெகா சக்திகள், ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்! இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் […]

இராமாயணா’ படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது

யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – நமித் மல்ஹோத்ராவின் ‘இராமாயணா’ படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ‘இராமாயணா’ படத்திற்காக யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – பிரம்மாண்ட ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியது !! இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றான ‘இராமாயணா’ படத்திற்காக, ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் (Mad Max: […]

டெல்லி வீட்டில் சிக்கிய நந்தினி, பணத்துடன் வந்த சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி உடன் காரில் வர நந்தினி இடம் நீ அவள கண்மூடித்தனமா நம்பிகிட்டு இருக்காத நீ ஒருத்தவங்கள நம்பனா அவங்க […]

நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்..!

நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராஜேஷ். கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். தற்போதைய இவருக்கு 76 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் […]

கண் கலங்கிய செழியன், பாக்யா சொன்ன விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கண்கலங்க, பாக்யா விஷயம் ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செழியனை ஜெயிலிலிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போகும் சந்தோஷத்தில் போக திடீரென வழிமறித்து கவுன்சிலர் உன்னை சாதாரண பொம்பளன்னு நினைச்சுட்டேன் ஆனா இவ்வளவு பெரிய வேலை பார்த்துட்ட இல்ல உன்ன நான் சும்மா விடமாட்டேன் மினிஸ்டர் கிட்ட எனக்கு நல்ல பேர கெடுத்துடல இதுக்கு மேல நீ எவ்வளவு பிரச்சனையை சந்திக்க […]

சீதா எடுத்த முடிவு, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா முடிவு ஒன்று எடுக்க, விஜயா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார் செட்டில் முத்து செல்வத்திடம் சீதா நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி கொடுக்கணும் கண்டிப்பா இந்த அருணுக்கு மட்டும் கொடுக்கக் கூடாது அன்னைக்கு நான் சட்டைய புடிச்சதுக்காக இப்ப வரைக்கும் என்ன பழி வாங்கணும்னு நினைச்சுகிட்டு இருக்க ஆள் கிட்ட எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்க […]

மீனா குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜயா, மீனா கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா விஜயா குடும்பத்தை அசிங்கப்படுத்தி பேச மீனா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் குளித்துக் கொண்டிருக்க மகேஷ் என்ற பெயரில் ரோகினி பேசிக்கொண்டிருக்க மனோஜ் ஒட்டு கேட்கிறார் நம்ம சீக்கிரமா மீட் பண்ணலாம் மனோஜ் எனக்கு கோயம்புத்தூரில் ஒரு ஆர்டர் இருக்கு அது வந்ததுன்னா நான் மீட் பண்ணலாம் என்று சொல்ல, எனக்கு ஆர்டர் வரல நானும் பரவால்ல நீ […]

அர்ச்சனா மீது சந்தேகப்படும் சூர்யா, நந்தினிக்கு வந்த பிரச்சனை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி மற்றும் நந்தினி இருவரும் இடியாப்பம் இட்லி செய்து கொடுக்கும் கடைக்காரர் உணவுத்துறை அதிகாரிகளுடன் வீட்டுக்கு வருகின்றனர். இவங்க […]

கார்ஜியஸ் லுக்கில் சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகைகள் […]