Browsing author

Jothika

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட அருணாச்சலம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்தில், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் அசிஸ்டன்ட் கமிஷனருக்கு போன் போட்டு நந்தினி காணாமல் போன விஷயத்தை சொல்லுகிறார். மூணு மணி நேரம் என்பது பெரிய விஷயம் இல்லையே என்று […]

கருப்பு படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? சாய் அபயங்கர் அப்டேட்.!!

கருப்பு படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் ஒருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சுவாசிகா, யோகி பாபு,நட்டி நடராஜ்,சுப்ரீத் ரெட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!!

மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மெர்சல் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும் சமந்தா,காஜல் அகர்வால்,நித்தியா மேனன், வடிவேலு, கோவை சரளா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் […]

குட் நியூஸ் சொன்ன சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. வாழ்த்தும் ரசிகர்கள்.!!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா குட் நியூஸ் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதிப்பிரியா. இவரின் நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கிறிஸ்தவ முறைப்படி மணப்பெண் கோலத்தில் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு திருமணம்,லவ், […]

விரைவில் முடிவுக்கு வரப்போகும் பிரபல சன் டிவி சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!!

விரைவில் பிரபல சன் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கான தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர். ஏற்கனவே டிஆர்பிஇல் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே போட்டி அதிகமாக இருந்து வருகிறது. ஏற்கனவே விஜய் டிவியில் பொன்னி சீரியல் முடிவுக்கு வந்தது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திருந்த நிலையில் தற்போது சன் டிவி சீரியல் முடிவுக்கு வரப்போவதும் ரசிகர்களிடம் […]

மிர்ச்சி செந்தில் வீட்டில் விசேஷம்.. புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து.!!

மிர்ச்சி செந்தில் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆர் ஜேவாக பயணத்தை தொடங்கியவர் செந்தில் அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பங்களுடன் இருக்கும் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. மூன்று முடிச்சு மற்றும் மருமகள் மகா சங்கமம் 2. சிங்கபெண்ணே 3. […]

சுதாகர் போட்ட திட்டம், இனியாவின் முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் திட்டம் ஒன்று போட இனியா முடிவு ஒன்று எடுக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி காரில் பாக்யாவிடம் நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் பாக்யா நீ சொல்ற பேச்சை கூட கேக்கல என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் அந்த ஆள சும்மா விடமாட்டேன் என்ன மன்னிச்சிடு பாக்யா என்று சொல்லுகிறார். பிறகு வீட்டில் இருப்பவர்கள் உட்கார்ந்து பேசிக் […]

பார்வதி வீட்டுக்கு வந்த முத்து, நகையை திருட வந்த பி.ஏ.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பார்வதி வீட்டுக்கு முத்து வர, பி.ஏ நகையை திருட வீட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. ரோகினி சத்தம் போட்டதால் விஜயா வந்து யாரையும் தூங்க விட மாட்டியா ஒழுங்கா படு என்று மிரட்டி விட்டு அனுப்பி விடு ரோகிணிக்கு தூக்கம் வராமல் உட்கார்ந்து இருக்கிறார் ஒரு கட்டத்திற்கு மேல் அமைதியாக கிச்சனுக்கு வந்து பிஏவுக்கு போன் போடுகிறார். மீனா ஓட தங்கச்சிக்கு கல்யாணம் நகையை வாங்கிட்டு […]

நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் 10 திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

நாளை திரையரங்குகளில் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. என்னென்ன திரைப்படங்கள் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. அனுக்கிரகன் 2. குயிலி 3. பறந்து போ 4. மெட்ரோ 5. பீனிக்ஸ் 6. ஜுராசிக் வேர்ல்ட் ரி பர்த் 7. ஜங்கர் 8. தம்முடு 9. அகேனம் 10. 3 பிஎச்கே நாளை […]