Browsing author

Jothika

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை.. வைரலாகும் தகவல்.!!

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன்.இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். தூக்குதுரை படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இந்த படத்தை இயக்க உள்ளார்.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது […]

நயன்தாரா சிம்புவுக்கு அப்புறம்..நானும் ராபர்ட்டும்.. உண்மையை உடைத்த வனிதா விஜயகுமார்.!

நயன்தாரா சிம்புவுக்கு அப்புறம் நானும் ராபர்ட்ரும் இப்படி செய்திருக்கோம் என வனிதா விஜயகுமார் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார் இவரது மகளான வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இவரது மகள் ஜோவிகா தயாரிப்பிலும் இவரது முன்னாள் கணவர் ராபர்ட் ஜோடியாக வனிதா […]

சியான் 63 : அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

சியான் 63 படம் குறித்து தயாரிப்பாளர் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து சியான் 63 படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த […]

பறந்து போ : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

முருகன் கோவிலில் கணவர் குழந்தைகளுடன் நயன்தாரா..!

முருகன் கோவிலில் குழந்தை மற்றும் கணவருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. படங்களில் இருவரும் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா குழந்தைகளுடன் ட்ரிப் மற்றும் ஃபேமிலி புகைப்படங்கள், […]

டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங்கள்

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கையை இரசிக்க வைக்கும் கதையாக நம் முன் கொண்டு வருகிறது. அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதும் ஜோதி ராமையாவிற்கு (சத்யராஜ்), சாமானியர் ஒருவரைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு கதையை எழுத வேண்டும் என்று ஒரு சவால் வருகிறது. மிகக் குறைந்த வருமானத்துடன் குடும்பத்தை நடத்தும் கண்ணனும், (‘காளி’ வெங்கட்) அவரது மனைவி கமலமும் பிள்ளைகளின் எதிர்காலத்தை மாற்ற […]

குபேரா படத்தில் தனுசுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

குபேரா படத்தில் தனுஷுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

மனோஜை வெளுத்து வாங்கிய குடும்பத்தினர், கோலாகலமாக நடக்கும் சீதாவின் திருமண ஏற்பாடு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை திருடன் என நினைத்து குடும்பத்தினர் அடி வெளுத்து வாங்குகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் திருடன் என நினைத்து மீனாவும் சுருதியும் மாறி மாறி அடித்துக் கொண்டிருக்க விஜயா வருகிறார் யார் என்று கேட்ட திருடன் என்று சொன்னவுடன் விஜயா வெகவேகமாக வந்து பேக்கில் வெளுத்து வாங்குகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் ரோகினி வந்து என்னாச்சு என்று கேட்க திருடன் என […]

கடத்தி வைத்த இடத்தில் இருந்து தப்பித்த நந்தினி, சூர்யா காப்பாற்றுவாரா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி எங்கு போய் இருப்பா என்று குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க சுந்தரவல்லி இப்ப எதுக்கு தேவையில்லாம அவளை பத்தி பில்டப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். […]

எனக்கு பேத்தி பிறந்திருக்காங்க.. சந்தோஷத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.!!

பேத்தி பிறந்த சந்தோஷத்தை பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பகிர்ந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் தற்போது நிதிஷ் பற்றிய உண்மைகள் இனியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வர இனியாவை வீட்டுக்கு அழைத்து வந்து விடுகின்றனர். தற்போது வெளியான ப்ரோமோவில் இனியா ஒரு முடிவு எடுத்திருப்பதாக குடும்பத்தினரிடம் சொல்ல, என்ன விஷயம் என்று கேட்கின்றனர் நித்திஷை விவாகரத்து செய்யப் போவதாக சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். என்ன நடக்கப்போகிறது என்ற […]