Browsing author

Jothika

நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தின் பூஜையுடன் படபிடிப்பு தொடக்கம் !!

அங்கீகாரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான கே ஜே ஆர்- கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் ‘ புரொடக்சன் நம்பர் 15’ எனும் பெயரில் தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜையுடன் படபிடிப்பு தொடங்கியது. ‘விலங்கு’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் கோ- டைரக்டராக பணியாற்றிய ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கே ஜே ஆர், அர்ஜுன் அசோகன், […]

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சமந்தா, குவியும் லைக்ஸ்.!!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை சமந்தா வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம்,கத்தி,தெறி பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]

டிமான்டி காலனி 3 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

டிமான்டி காலனி 3 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜய் ஞானமுத்து இயக்கப் போகும் இந்த […]

குபேரா படத்தின் இறுதி வசூலி இவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

குபேரா படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் […]

காந்தாரா 2 : ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 அதாவது காந்தாரா 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். அதில் […]

திருமணம் குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்து பேசி உள்ளார். அதாவது காதலிப்பது பிடிக்கும் ஆனால் இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை திருமணத்தை பற்றி யோசித்ததில்லை ஆர்வமும் […]

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினி காந்த், சாண்டி மாஸ்டர் போட்ட நெகிழ்ச்சி பதிவு.!!

பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் குறித்து சாண்டி மாஸ்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் நடன இயக்குனர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கூலி படத்தில் சிக்கிடு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தற்போது சாண்டி மாஸ்டரின் பிறந்தநாள் என்பதால் ரஜினிகாந்த் […]

பறந்து போ : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

சிங்காரத்திடம் உண்மையை சொன்ன சுந்தரவல்லி, நந்தினி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சிங்காரம் பதற்றத்துடன் என்னாச்சுன்னு தெளிவா சொல்லுங்கம்மா என்று சொல்ல என்னங்க இன்னும் அவர்கிட்ட எந்த உண்மையை சொல்லலையா உங்க பொண்ணு […]

பாக்யா வீட்டுக்கு வந்த சுதாகர், சந்திரிகா.. சாபம் கொடுத்த ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா வீட்டிற்கு சுதாகர் சந்திரிகா வர, ஈஸ்வரி சாபம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா குடும்பத்தினரிடம் எனக்கு என்ன பத்தி கூட கவலை இல்லை ஆனால் எனக்கு அம்மாவை பத்தி தான் கவலையா இருக்கு ஏன்னா அவங்க தான் அதிகமாக இழந்துட்டாங்க அவங்க ஆசையாக வச்சிருந்தா ரெஸ்டாரன்ட் ஏமாத்திட்டாங்க அது அவங்க கிட்ட இருந்து வாங்கணும் டாடி அது மட்டும் இல்லாம கல்யாணத்துக்கு […]