Browsing author

Jothika

சஞ்சய் தத் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்..!

சஞ்சய் தத் சொன்ன வார்த்தைக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் வைத்து லியோ என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் சஞ்சய் தத் லியோ […]

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , […]

கதாநாயகன் கவின் நடிப்பில் “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்

தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார், இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை A வெங்கடேஷ் மேற் கொள்கிறார். Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது இதில் பங்கு பெரும் மற்ற நடிகை […]

‘பெத்தி’ படத்திலிருந்து அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!

கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!! குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள். […]

பறந்து போ : 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

கூலி படம் எப்படி இருக்கு.. லோகேஷ் கொடுத்த அப்டேட், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகார்ஜுனா ,ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ,உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தைப் பார்த்த […]

அஜித் 65 : இயக்குனது யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

அஜித் 65 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. படங்களில் ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்தாலும் மறுபுறம் அஜித் கார் ரேஸ் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் […]

முற்றிலும் புதுவிதமாக தொடங்கப் போகும் சூப்பர் சிங்கர் சீசன் 11.. வெளியான அதிரடி ப்ரோமோ.!!

முற்றிலும் புதுவிதமாக சூப்பர் சிங்கர் சீசன் 11 தொடங்க உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக பத்து சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 11ஆவது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம்,உன்னிகிருஷ்ணன் மற்றும் பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கப் போவதாகவும் 20 போட்டியாளர்களுடன் இந்த […]

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்.!!

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் திசையமைத்துள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ், சோபின் ஷபீர் ,உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் […]

சுதாகருக்கு வார்னிங் கொடுத்த இனியா, பிரச்சனையில் சிக்கப் போகும் பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

சுதாகருக்கு இனியா வார்னிங் கொடுக்க, பாக்யா பிரச்சனையில் சிக்க இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் நித்திஷிடம் பேசிக் கொண்டிருக்க இனியா வருகிறார். சந்திரிகா வெத்தல பாக்கு வச்சு கூப்பிடலாம் வரல இப்ப மட்டும் எதுக்கு வந்திருக்க என்று கேட்க இந்த வீட்டு வாசப்படி மதிக்க கூடாதுன்னு தான் நினைச்சேன் ஆனா வர வச்சிட்டீங்க எங்க அண்ணனுக்கு மேல எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க என்று […]