Browsing author

Jothika

பறந்து போ : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

முத்து பட நாயகி வாய்ப்பை மிஸ் பண்ண பிரபல நடிகை.. யார் தெரியுமா?

முத்து படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார் பிரபல நடிகை. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து. இந்தத் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மீனா ,ரகுவரன் ,ராதாரவி, செந்தில், வடிவேலு, சரத் பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். தற்போது […]

கமல்ஹாசன் 237வது படம் குறித்த வெளியான சூப்பர் தகவல்..!

கமல்ஹாசன் 237வது படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு மற்றும் அறிவு இயக்கத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் […]

சுந்தரவல்லிக்கு ஆதரவாக பேசிய நந்தினி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இந்த வீட்டை வாங்க நானும் உன் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வீட்டை வாங்கி கட்டி இருக்கும் தெரியுமா? இது வெறும் கட்டிடம் […]

ரஜினி நடித்த படங்களில் கமல்ஹாசனுக்கு பிடித்த படம் எது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ரஜினி நடித்த படங்களில் கமல்ஹாசனுக்கு பிடித்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்கள் கமலஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனிடம் ரஜினி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேள்வி […]

ஒன்பது வருடம் தாக்கு பிடித்து விட்டேன்.. விஷால் சொன்ன குட் நியூஸ்..!

நடிகர் விஷால் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது விஷால் 35 என்ற படத்தில் நடிக்க உள்ளார். ரவி அரசு இயக்கத்திலும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். கல்யாணி […]

பாக்யாவுக்கு வந்த பிரச்சனை, காப்பாற்ற போவது யார்? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யாவிற்கு புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹோட்டலில் பாக்யா செல்வி ஆகாஷ் வேலை செய்து கொண்டிருக்க செல்வி ஆகாஷ் இடம் எக்ஸாமுக்கு படிக்கல என்று சொல்ல அதெல்லாம் படிச்சிட்டேன்மா என்று சொல்லுகிறார் பாக்யாவும் என்ன எக்ஸாம் என்று கேட்க மாடல் எக்ஸாம் என்று சொல்ல நீ போய் படி ஆகாஷ் என்று சொல்லியும் அதெல்லாம் படிச்சிட்டேன் என்று சொல்லுகிறார் உடனே […]

சமாதானமான முத்து,மீனா.. சீதா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனா சமாதானமாக சீதா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பசியோடு வீட்டுக்கு வர சாப்பாடு இருக்குமா என்று தெரியவில்லையே என பார்க்க டைனிங் டேபிள் மீது சாப்பாடு இருக்கிறது போய் பார்க்கலாம் என்று திறந்து பார்த்துவிட்டு குழம்பு டேஸ்ட் செய்துவிட்டு மீனா செய்தது போல இருக்கிறது என்று நினைத்து விட்டு மீனா மீனா என கூப்பிடுகிறார் […]

கடுப்பேற்றிய சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீ இந்த வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளா சூர்யாவோட சந்தோஷமா இருக்கணும் என்று அருணாச்சலம் சொல்ல நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக சென்று […]

சின்னஞ்சிறு கிளியே.. கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அன்பிற்கினியால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவைகள் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.     View […]