Browsing author

Jothika

முத்துவின் காரில் வந்த மீனா, ரோகினி செய்த விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா முத்துவின் காரில் வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிற்காக சாப்பாடு கொடுத்து விட்டிருக்க முத்து சாப்பாடு திறந்து பார்த்து யோசித்துக் கொண்டிருக்க மீனா பக்கத்தில் இருப்பது போல தோன்றுகிறது பிறகு இல்லாமல் இருப்பதால் முத்து மீனா கொடுத்த சாப்பாட்டை சாப்பிடுகிறார். கொஞ்ச நேரத்தில் மீனா பூ கட்டுபவர்களிடம் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு இங்கே இருக்கீங்க என்று கேட்க ஆட்டோகாக தான் […]

சூர்யா எடுத்த முடிவு, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் உங்க அம்மாவையும் என்னையும் ஒரே இடத்துல கையெழுத்து போட சொன்னா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஆயிட முடியுமா? என்று கேட்க […]

கலர்ஃபுல் உடையில் தேவதை போல் இருக்கும் ரெஜினா.. போட்டோஸ் இதோ.!!

கலர்ஃபுல் உடையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ராஜதந்திரம்,மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்,சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபர, தலைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாம முயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் […]

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் நடிக்க போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. […]

“மக்காமிஷி” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரவி மோகன்.. வைரலாகும் வீடியோ.!!

மக்காமிஷி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரவி மோகன்.சமீபமாகவே இவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. மனைவியை பிரிவதாக முதலில் அறிவித்திருந்த நிலையில் அதன் பிறகு பாடகி கெனிஷா உடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். […]

STR 49 : சிம்பு செய்த விஷயம்.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்..!

எஸ்.டி.ஆர் 49 படத்திற்காக சிம்பு செய்த விஷயத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு எண்ணூரில் தொடங்கிய நிலையில் சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. […]

விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது!

RB சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது. மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் திரு.RB சௌத்ரி அவர்கள் […]

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் நீங்கள் எல்லாம் பணக்காரவங்க நினைச்சது நெனச்ச நேரத்துல உங்களுக்கு கிடைக்கும் எதுக்காகவும் நீங்க ஏங்கி இருக்க மாட்டீங்க […]

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் மாஸ் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி மதராசி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் மதராசி திரைப்படம் செப்டம்பர் மாதமும் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் கொடுத்த அப்டேட் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். அதாவது தலைவன் தலைவி பட இசை வெளியீட்டு விழாவில் […]

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்.!!

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமாகியுள்ளார். 1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரோஜாதேவி. அதனைத் தொடர்ந்து ஆசை முகம், ஆலயமணி, எங்கள் வீட்டுப்பிள்ளை, அன்பே வா போன்ற 200 படங்களுக்கு மேல் நடித்து பத்மபூஷன் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 87 வயது ஆகவும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் என்ற காலமாக உள்ளார் இவரின் மறைவு […]