Browsing author

Jothika

ரோகினி செய்த வேலை, மயங்கி விழுந்த ரதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது ரதி மயங்கி விழுந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இப்போ என்ன பண்ணட்டும் என ரோகிணி அம்மா கேட்க நீ முத்து கிட்ட சொல்லி கிருஷ் கூட்டிட்டு வந்து விட சொல்லு அதுக்கு நான் ஏதாவது ஏற்பாடு பண்றேன் ஆனா சொல்லுகிறார் டாக்டர் என்ன சொல்லி இருக்காங்க என்று கேட்க இன்னும் பத்து நாள் இருக்கணும்னு சொல்லி […]

நறுமுகையே.. நறுமுகையே.. மணக்கோலத்தில் மங்களகரமாக இருக்கும் பிக் பாஸ் ஓவியா..!

மணக்கோலத்தில் மங்களகரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி மெரினா போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி இல் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.. அந்த வகையில் தற்போது மங்களகரமாக முகத்தில் புன்னகையுடன் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். […]

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு உதவிய சிம்பு..!

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு சிம்பு நிதி உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முதலில் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையாக விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் […]

மதராசி படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமையை தட்டி தூக்கி பிரபல நிறுவனங்கள்..!

மதராசி படத்தின் OTT மற்றும் சாட்டிலைட் உரிமை பிரபல நிறுவனங்கள் தட்டி தூக்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது 23 வது படமான மதராசி என்ற படத்தில் நடித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும், ஶ்ரீ லட்சுமி மூவிஸ் நிர்வாணம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த […]

தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் மாஸ் கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

மாரி செல்வராஜ் தனுஷை வைத்த படம் இயக்க உள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். கர்ணன் மாமன்னன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் தற்போது விக்ரம் மகனான துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்த படத்தின் அப்டேட்டை மாரி […]

வீடியோவுடன் அப்டேட் கொடுத்த காந்தாரா 2 படக்குழு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

வீடியோவுடன் காந்தாரா 2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளனர் பட குழுவினர். கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கிய நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஹொம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அஜேஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளாக இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்தத் […]

பறந்து போ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் […]

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது 23 வது படமான மதராசி என்ற படத்தில் நடித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும், ஶ்ரீ லட்சுமி மூவிஸ் நிர்வாணம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். […]

நந்தினி இடம் சூர்யா சொன்ன விஷயம், சுந்தரவல்லி போட்ட திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் எனக்காக அதை போட்டு பாக்குறியா என்று கேட்க நீங்க கூட அந்த நம்பரீங்களா என்று கேட்கிறார். நான் நம்ப மாட்டேன் […]

ஓவராக பேசிய நிதிஷ், கன்னத்தில் அறைந்த இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நித்திஷ் ஓவராக பேச இனியா அறைந்துள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியாவை நினைத்து சாமி கும்பிட்டு விட்டு வர குடும்பத்தினர் அனைவரும் கோர்ட்டுக்கு கிளம்புகின்றனர் பாட்டி கூட செழியன் இருக்க சொல்லில் நானும் வருவேன் என சொல்லி முடிவெடுக்கிறார் ஈஸ்வரி இனியாவை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லுகிறார். பிறகு அனைவரும் காரில் கிளம்ப இனியா பாக்யா மீது சாய்ந்து கொண்டு வர பயப்படாத இனிய […]