Browsing author

Jothika

வீட்டுக்கு வந்த கிரிஷ், அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கிரிஷ் வீட்டுக்கு வர ரோகினி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க ராணி ரோகினியை தனியாக கூப்பிட்டு வசிய லேகியம் வாங்கிக் கொண்டு வந்ததை கொடுக்கிறார். இது எங்க ஊர்ல ரொம்ப பேமஸ் இதை மட்டும் நைட்ல ஒரு டம்ளர் சாருக்கு கலக்கி கொடுத்தீங்கன்னா உங்களை விட்டு பிரியவே மாட்டார் என்று சொல்ல […]

சவால் விட்ட சுந்தரவல்லி, சூர்யா எடுக்கப் போக முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் நான் உனக்கு பெர்ஃப்யூம் வாங்கிட்டு வரேன் என்று சொல்ல அதெல்லாம் எனக்கு வேண்டாம் என சொல்லுகிறார். சரி நான் […]

மினுமினுக்கும் உடையில் தர்ஷா குப்தா.. போட்டோஸ் இதோ..!

மினுமினுக்கும் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் அத்திவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

கல்யாண மண்டபத்துல இலை எடுத்தேன் ஆனால்? விஜய் டிவி புகழ் ஓபன் டாக்.!!

விஜய் டிவி புகழ் உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் யானை, அயோத்தி ,1947 ,வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார் தற்போது ஹீரோவாகவும் ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் டிவி புகழ் உருக்கமாக பேசியிருக்கும் விஷயம் வைரலாகி உள்ளது. அதாவது […]

ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளில் மிரட்டும் ஜென்ம நட்சத்திரம் திரைப்படம்..!

ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளுடன் வெளியான ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஜூலை 18ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். ஹாரர் மற்றும் திரில்லர் கதை களத்தில் வெளியாகி உள்ளது. கதாநாயகனாக தமன் அக்ஷான் மற்றும் கதாநாயகியாக மால்வி மாலோத்ரா இருவரும் இந்த கதைக்கேற்ற ஆற்றல் மற்றும் தீவிரத்தை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளனர். இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் , காளி வெங்கட், […]

நிதிஷை பார்க்க வந்த இனியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

நிதிஷை பார்க்கச் சென்ற இனியாவிற்கு பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இனியா நிதிஷை விவாகரத்து செய்வதாக முடிவு எடுத்து டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சுதாகர் இனியாவிடம் வந்து பேசியும் இனிய முடிவில் உறுதியாக இருக்கிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் நிதிஷ் இருக்கும் இடத்திற்கு இனியா வந்து நிற்க மை வைஃப் என்று சொல்ல நான் ஒன்னும் உன்னோட வைப் கிடையாது அங்கிள் எங்கே […]

பறந்து போ படம் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல […]

சினிமாவில் ஆண் பெண் வேறுபாடு பார்க்கப்படுகிறது : மாளவிகா மோகனின் ஆதங்கம்..!

சினிமாவில் ஆண் பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகனன் ஆதங்கமாக பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்திக்கிற்கு ஜோடியாக சர்தார்2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சினிமா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் மாளவிகா மோகனன். அதாவது சினிமாவில் ஆண் பெண் வேறுபாடு பார்க்கப்படுகிறது நடிகர்கள் என்றால் ஒரு […]

அஜித் 64 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்.!!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்த அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்த நிலையில் அஜித்தின் […]

குழந்தையை தூங்க வைத்துவிட்டு கணவருடன் குத்தாட்டம் போட்ட கண்மணி அஸ்வத்..!

குழந்தையை தூங்க வைத்த சந்தோஷத்தை கணவருடன் குத்தாட்டம் போட்டுள்ளார் கண்மணி அஸ்வத். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் கண்மணி அஸ்வத். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சன் டிவியில் வி ஜே வாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் விஜே அஸ்வந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. […]