Browsing author

Jothika

நந்தினியை அசிங்கப்படுத்தும் அர்ச்சனா, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் உங்க பையனுக்கு நான் அர்ச்சனாவுக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுத்ததினால் மூல குழம்பி போயிடுச்சா என்று சொல்ல, சூர்யா வந்து நின்று நந்தினி கூப்பிட்டு விட்டு […]

இறுதி அத்தியாயத்தை நோக்கி பாக்கியலட்சுமி.. எமோஷனலாக பேசி வீடியோ வெளியிட்ட பாக்யா..!

பாக்கியலட்சுமி சீரியல் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளதால் சுசித்ரா எமோஷனலாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இனியா விவாகரத்து கொடுப்பதாக முடிவு எடுக்க நிதீஷ் இனியாவை அசிங்கப்படுத்தும் விதமாக பதில் லெட்டர் கொடுத்திருக்கிறார். இதனால் இனியா கோபத்தில் சுதாகர் விட்டு முன் நின்று கோபமாக பேச சுதாகர் வீடியோ எடுத்து கோபி மற்றும் பாக்யாவிற்கு அனுப்பி விடுகின்றனர். என்ன நடக்கப் போகிறது […]

காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யோகி பாபு. தனது நகைச்சுவை பேச்சால் ரசிகர்களை ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளார். இவர் தற்போது மெடிக்கல் மிராக்கள்,ராஜா சாப், ஜெயிலர் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் தற்போது நடித்த படங்களில் ஒரு நாளைக்கு 15 லட்சம் […]

அப்பா மறைந்த பிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது.. வடிவேல் பாலாஜி மகன் வேதனை..!

தனது அப்பாவின் மறைவு குறித்து வேதனையாக பேசி உள்ளார் வடிவேல் பாலாஜி மகன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் என்று சொல்லலாம். 2020 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக இவர் உயிரிழந்தார் இவரின் இறப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது அவரது மகன் அப்பா குறித்து. பேசி இருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது. அப்பா […]

பராசக்தி படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்..!

பராசக்தி படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் […]

தனுஷ் – எச். வினோத் இணையும் கூட்டணியில் உருவாக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

H.வினோத் மற்றும் தனுஷ் இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு […]

ஸ்டன்ட் மாஸ்டர் குடும்பத்தினருக்கு பா ரஞ்சித் செய்த நிதியுதவி..!

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு பா ரஞ்சித் நிதி உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். தற்போது இவ்வளவு இயக்கத்தில் வேட்டுவம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் […]

மார்கன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மார்கன் படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மார்கன். லியோ ஜான் பால் இயக்க இந்த படத்தில் சமுத்திரக்கனி, தீப்ஷிகா,அஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் […]

சூர்யா,நந்தினிக்கு நடந்த மாலை மரியாதை.. கடுப்பான அர்ச்சனா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கம்பெனிக்கு வரப்போற அர்ச்சனாவுக்கு ஒரு முடிவு கட்டணும், அவ ஆபீஸ்க்குள்ள வந்தா ஏன்டா வந்தமோ என்று யோசிக்கணும் அந்த அளவுக்கு சம்பவம் […]

நித்திஷ் வீட்டுக்கு சென்ற இனியா, சுதாகர் செய்த விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

நித்திஷ் வீட்டுக்கு இனியா செல்ல சுதாகர் வீடியோ எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யா உட்கார்ந்து கொண்டிருக்க எழில் வருகிறார். நீ இனியா கூட இருக்க வேண்டியதுதானே என்று சொல்ல அவ வேலைதான் பார்த்துக்கிட்டு இருக்கா இனிய நல்லா தான் இருக்கா என்று சொல்லுகிறார் அவர் கோர்ட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து முகமே சரியில்ல என்று சொல்ல அங்கே ஏதாவது நடந்துச்சா பாக்யா […]