Browsing author

Jothika

குட்டி டிரெஸ்ஸில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள்.. இணையத்தை கலக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

குட்டி டிரெஸ்ஸில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார் அதனை தொடர்ந்து மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார், போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நிக்கோலய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று இருந்தார். சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி கிராண்ட் பினாலே நடந்து முடிந்தது. சமூக […]

கூலி படத்தில் நடிக்கிறாரா கமல்ஹாசன்.. வெளியான சூப்பர் தகவல்.!!

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் ‘பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடித்து வரும் ‘பெத்தி’ ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘குளோபல் ஸ்டார் ‘ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெத்தி’ ( Peddi) திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி […]

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

காந்தாரா : சாப்டர் 1′ படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது ‘ ராஜ குமாரா’ , ‘கே ஜி எஃப்’, ‘சலார் ‘ மற்றும் ‘ காந்தாரா’ போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் உள்ள – அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று ‘காந்தாரா :சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோவை […]

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ வைப் இருக்கு பேபி’ – ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- கார்த்திக் கட்டமனேனி- டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது ‘ஹனுமான்’ படத்தின் மூலம் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பின் ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- அடுத்ததாக ‘மிராய் ‘படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான அளவில் அதிரடி […]

முதல் காதல் குறித்து மனம் திறந்த ரஜினிகாந்த், என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ரஜினிகாந்த் அவருடைய முதல் காதல் குறித்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினிகாந்தின் முதல் காதல் குறித்து நடிகர் தேவன் சொல்லி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கையில் முதல் காதல் […]

விஜய் மகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்..!

விஜய் மகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகனாக சந்திப் கிஷன் நடித்துவரும் நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் தொடங்கி அடுத்தடுத்து பிஸியாக நடைபெற்று […]

கருப்பன் வரான் வழிமறிக்காதே.. தெறிக்க விடும் கருப்பு படத்தின் டீசர்.!!

கருப்பு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகிய கலவையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் த்ரிஷா,சுவாசிக்கா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இன்று டீசர் வெளியாகி தூள் […]

இனியாவை நினைத்து அழும் பாக்கியா, சுதாகர் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா இனியாவை நினைத்து கண்கலங்க, இனியா சுதாகர் குடும்பத்தை அசிங்கப்படுத்தி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா கோபப்பட்டு பேசிக்கொண்டிருக்க சுதாகர் உங்க பொண்ணா பொறுமையான பொண்ணு என்று சொன்னீர்கள் என்று சொல்லுகிறார் என் பொண்ணு ஹாஸ்பிடல் போக வேண்டிய அவசியம் இல்ல உங்க குடும்பத்துல இருக்குறவங்க தான் ஹாஸ்பிடல் போகணும் என்று கோபி சொல்லிவிட்டு இனியாவை அழைத்துச் செல்கிறார். பிறகு பாக்யா […]

ரோகினி அம்மா சொன்ன வார்த்தை, முத்து மீனா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி அம்மா சொன்ன வார்த்தைக்கு,முத்து, மீனா பதில் அளித்துள்ளனர். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரதி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட பின் விஜயா மயங்கி விழுந்து விடுகிறார் உடனே பார்வதி அவரை தண்ணீர் தெளித்து உட்கார வைக்கிறார். கல்யாணம் ஆகாத பொண்ணு எப்படி கர்ப்பமா இருக்க முடியும் என்று சொல்ல எல்லாத்துக்கும் அந்த தீபன் தான் காரணமா இருப்பான் என்று […]