Browsing author

Jothika

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீங்க என்ன ரெண்டு அடி அடிச்சா நான் பத்தடி அடிப்பேன் ஆயுசுக்கும் மறக்க முடியாத அளவுக்கு என்று சொல்லுகிறார். அன்னைக்கு மண்டபத்துல எங்க அப்பா […]

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் முடிவுக்கு வரப்போகின்ற பிரபல சீரியல்..!

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்த சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியல் முடிவுக்கு வர போவதற்கான […]

சிவப்பு நிற புடவையில் வாணி போஜன்.. போட்டோஸ் இதோ..!

சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் வாணி போஜன். தமிழ் சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். அதனைத் தொடர்ந்து ஓ மை கடவுளே சட்னி சாம்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் […]

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. தாய்மாமன் உறவை உன்னதமாக உணர்த்தும் இந்த திரைப்படம் பலரது கண்களில் கண்ணீரை வர வைத்திருந்தது இந்த படத்திற்கு திரையரங்குகளில் அமோக வரவேற்பை கொடுத்து இருந்தனர் அதே சமயம் ஓடிடியின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் […]

அய்யனார் துணை சீரியலில் இணைந்த புது நடிகை.. யாருக்கு ஜோடி தெரியுமா?

அய்யனார் துணை சீரியலில் புது நடிகை இணைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை.இந்த சீரியலில் சேரனுக்கும் கார்த்திகாவிற்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா?என்று பரபரப்பான கதை களத்துடன் ஒளிபரப்பான நிலையில் பிறகு கார்த்திகாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்தது. பிறகு சோழனிடம் உன்கிட்ட இருந்து நிலாவை பிரிச்சு என் வீட்டுக்கு என் மகளாக அழைத்து செல்வேன் என நிலாவின் அப்பா சவால் விட்டு இருக்கும் நிலையில் என்ன நடக்கப்போகிறது […]

அந்த ஒரு விஷயத்துக்காக ரொம்ப பீல் பண்ணேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்..!

விஜய் சேதுபதியின் பேச்சு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். தற்போது இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் […]

தலைவன் தலைவி படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வரும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

சூர்யா கேட்ட கேள்வி சுந்தரவல்லி பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ரேணுகா எல்லா உண்மையையும் குடும்பத்தினரிடம் சொல்ல, அப்போ இந்த வீட்ல நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் எல்லா பிளானும் […]

அரஸ்டான கோபி, குற்ற உணர்ச்சியில் தவிக்கும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஒரு பக்கம் கோபி அரஸ்ட் ஆகி போலீஸ் ஸ்டேஷனில் இருக்க இனியா குற்றவுணர்ச்சியில் அழுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா நான் போலீஸ்ல போய் சரண்டர் ஆகி விடுகிறேன் என்று சொல்ல கோபி யாரு எதுவும் பண்ண வேண்டாம் நீங்க இப்போதைக்கு இங்கு இருக்க கூடாது பிளான் பண்ண படி ட்ரிப்புக்கு போங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல செழியன் மற்றும் உயில் நீங்களும் வாங்க […]