Browsing author

Jothika

ப்ரீ புக்கிங்கில் வசூலைக் குவிக்கும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1.சிங்க பெண்ணே 2.மூன்று முடிச்சு 3.கயல் 4.எதிர்நீச்சல் 5.அன்னம் 6.மருமகள் 7. சிறகடிக்க […]

முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்.. உணர்ச்சிபூர்வமான தருணங்கள்.. கடைசி எபிசோட் இதோ.!!

இன்றோடு பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மயூ கிச்சனில் பாக்யாவிடம் நீங்க பெங்களூர் சுத்திப்பாக்க நிறைய இடம் இருக்கு நான் உங்களுக்கு சுத்தி காமிக்கிறேன் என்று சொல்ல நீ எனக்கு காமிக்கிறியா என்று கேட்க நான் ஒன்னும் சின்ன பொண்ணு மயூ கிடையாது இப்போ காலேஜ் போற என்று சொன்ன பாக்யாவும் சந்தோஷமாக சரிவர என சொல்லுகிறார் பிறகு ராதிகா […]

சூர்யா சொன்ன வார்த்தை, சிக்கினாரா மாதவி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீ வேணா எனக்கு ட்ரிம் பண்ணி விடு என சொல்ல, நந்தினியும் கத்தரிக்கோலை வாங்கி கட் பண்ணி விடுகிறார். இது மாதிரி இருக்கிறத […]

ஓட்டேரி நரி ஹேர் ஸ்டைலில் சூப்பர் சிங்கர் சிவாங்கி.. போட்டோஸ் இதோ.!!

ஓட்டேரி நரி ஹேர் ஸ்டைலில் சூப்பர் சிங்கர் சிவாங்கி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் இருந்து கோமாளியாகவும் பங்கேற்று இருந்த இவர் சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை செய்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது சன் டிவியில் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

தலைவா ஃபேஸ் பாக்கணும்.. ரசிகரின் வார்த்தைக்கு ரஜினிகாந்த் செய்த செயல்..!

தலைவா ஃபேஸ் பாக்கணும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கேட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ்,உபேந்திரா, அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் […]

குத்துப்பாட்டு என்றாலே உற்சாகம் பிறக்கிறது.. பூஜா ஹெக்டே ஓபன் டாக்..!

குத்துப்பாட்டு என்றாலே உற்சாகம் பிறக்கிறது என்று பேசியுள்ளார் பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மோனிகா என்ற பாடலுக்கு நடனம் ஆடி […]

விவாகரத்தை அறிவித்த பிக் பாஸ் சாச்சனாவின் அக்கா.. வைரலாகும் பதிவு.!!

பிக் பாஸ் சாச்சனாவின் அக்கா விவாகரத்தை அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த பிரபலமானவர் சாச்சனா. அதனை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். இவருக்கு இரட்டை சகோதரி ஆன சாதனா திருமணமாகி இருந்த நிலையில் தற்போது 22 வயதிலேயே அவரது விவாகரத்தை வெளியிட்டு இருக்கிறார். அவரது கணவரான முரளி என்பவரை பரஸ்பர விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக […]

சன் டிவி மகா சங்கமத்தில் மூன்று சீரியல்களா? வெளியான சூப்பர் தகவல்.!

சன் டிவி சீரியல்களில் மகா சங்கமத்தில் மூன்று சீரியல்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாலமே இருந்து வருகின்றனர். சமீபத்தில் மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் இணைந்து மகா சங்கமமாக உருவாகியிருந்தது இந்த நிலையில் தற்போது மீண்டும் சன் டிவி சீரியல்கள் மகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஆனால் இந்த முறை இரண்டு சீரியல்கள் இல்லாமல் மூன்று சீரியல்கள் […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]