Browsing author

Jothika

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட நடிகை நஸ்ரியா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் நடிகை நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி ,திருமணம் என்னும் நிக்கா, வாயை மூடி பேசவும், பெங்களூரு டேஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். ராஜா ராணி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் […]

அஜித் 64 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஃபேன் பாய் சம்பவமாகவே இந்த படம் இருந்தது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற […]

துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு.. போட்டோஸ் இதோ.!!

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் குஷ்பூ. தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பேவரைட் நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். என் கூட சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போது தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் […]

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் தெரியுமா?வைரலாகும் தகவல்..!

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று டாப் குக் டூப் குக். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இருந்தது. இந்த சீசனில் நடுவராக வெங்கடேஷ் பட் தொடர போகும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் குக்காக பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பெசன்ட் […]

“ரியல் ஸ்டார்” உபேந்திராவின் பான்-இந்தியா திரைப்படம் “நெக்ஸ்ட் லெவல்” பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது!!

பல மொழிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கும், ரியல் ஸ்டார் உபேந்திரா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பான்-இந்தியா திரைப்படமான “நெக்ஸ்ட் லெவல்” மூலம், வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார். சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் (VFX) ஆகியவற்றுடன், தனித்துவமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் நாயகியாக, பல மொழிகளில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்ற நடிகை மலாஶ்ரீயின் (Malashree) மகள் ஆராதனா (Aradhana) நடிக்கிறார். பன்முக திறமையாளர் தர்ஷன் (Darshan) உடன் கடேரா ( Kaatera ) […]

‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானதை தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!

‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானது! – இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். ‘கண்ணோரமே’ என்ற தலைப்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் வீடியோ பாடலில் சத்யா, சாம்ஸ், வினோதினி, அம்பானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சைந்தவி மற்றும் வி.வி.பிரசன்னா பாடியுள்ள இந்த பாடல் […]

அகண்டா 2 தாண்டவம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார் காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா !!

காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta), 14 ரீல்ஸ் பிளஸ் (14 Reels Plus), M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 அகண்டா 2: தாண்டவம் பட டப்பிங்கை முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்கு வெளியாகிறது. ‘காட் ஆஃப் தி மாஸஸ்’ நந்தமூரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி […]

ருக்மணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது !!

காந்தாரா திரைப்படத்திலிருந்து ருக்மணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது !! வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில், ஹோம்பாலே பிலிம்ஸ், ருக்‌மிணி வசந்தை ‘கனகவதி’ (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக, காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று வெளியாகிறது. இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1” இன் நாயகியாக […]

பணம் கேட்டு மிரட்டிய பிஏ, ரோகினி செய்த திருட்டு வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பிஏ பணம் கேட்டு மிரட்ட, ரோகினி திருட்டு வேலை ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா எல்லோரிடமும் சந்தோஷமாக பழகுவதை பார்த்து முத்து மீனா சுருதி மூவரும் அமைதியாக நிற்கின்றனர். முத்து இதுல ஏதோ ஒன்னு இருக்கு அம்மா வேற பார்வதி அத்தை கிட்ட போனை கொடுத்து கேமரா மேன் ஆக்கி வச்சிருக்காங்க என்று சொல்ல ஸ்ருதியும் சம்திங் பிஷி என்று […]

தலைவன் தலைவி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ..!

தலைவன்- தலைவி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது இது […]