லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் நடிகை நஸ்ரியா.
actress nazriya latest photoshoot photos
நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி ,திருமணம் என்னும் நிக்கா, வாயை மூடி பேசவும், பெங்களூரு டேஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ராஜா ராணி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.