Browsing author

Jothika

மதராசி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர் தானா? ஏ ஆர் முருகதாஸ் சொன்ன ரகசியம்..!

மதராசி படம் குறித்து ஏ.ஆர் முருகதாஸ் ரகசியம் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்கள் சில பகிர்ந்துள்ளார். அதாவது […]

500 கோடியை நெருங்கும் கூலி.. 5நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் துணைவியார் பிரபல மகப்பேறு மருத்துவர் C வேணி அவர்கள் இயற்கை எய்தினார்.

சென்னை வண்ணாரபேட்டையில் ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில், மருத்துவம் பார்த்து பிரபலமான டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி மற்றும் பிரபல மகேப்பேறு மருத்துவர் திருமதி C வேணி அவர்கள், இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். திருமதி C வேணி 1953 ஆம் வருடம் சின்னக்கண்ணு, புண்ணியகோடி தமபதியருக்கு கடைசி மகளாக பிறந்தார். சென்னையின் பிரபல KMC கல்லூரியில் மருத்துவ படிப்பை Gynaecology பிரிவில் முடித்தார். பின்னர் மருத்துவ கல்லூரி துறையில் தலைவராக ( […]

அருணாச்சலம் கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விவேக் சூர்யாவிடம் பதவியை எப்படி உங்க அம்மா நந்தினி கூட ஷேர் பண்ணுவாங்க சண்டை தானே வரும் என்று கேட்க அவங்க என்ன என்ன […]

அருண் கேட்ட கேள்வி, பிரச்சனையில் சிக்கிய மனோஜ் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் மீனாவிடம் கேள்வி கேட்க, ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சந்திராவிற்கு முத்து கொடுத்ததாக பணம் கொடுத்ததால் அருண் கோபப்பட்டு நான் அவங்கள கூட்டிட்டு போறேன் அது எப்படி அவங்களுக்கு செலவு பண்ணாம விட்டுடுங்க என்னை அசிங்கப்படுத்துறீங்களா மீனா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லை அவர் அக்கறையில் தான் கொடுத்து இருக்கார் என்று […]

மஞ்சள் மேகம்..சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்..!

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு […]

அஜித் 64 படத்தில் நடிக்க அஜித் வாங்க போகும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

அஜித் 64 படத்தில் நடிக்க அஜித் வாங்க போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்கப் […]

வடிவேலு மாமா எங்களை ஏமாற்றி விட்டார்.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஓபன் டாக்..!

வடிவேலு குறித்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேசியுள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் இவரது நடிப்பில் படைத்தலைவன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு குறித்து சண்முக பாண்டியன் பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது எங்கள் சொந்த மாமாவை எப்படி பார்த்தோமோ அதே மாதிரி தான் வடிவேலு மாமாவையும் சின்ன வயதில் பார்த்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு போய்விட்டார் […]

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

சூர்யா 46 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, நட்டி நடராஜ், அனகா மாயா ரவி போன்ற பல […]

தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும், மாஸ் காட்டி வருகிறார் இவரது நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருடா திருடி. இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சாயா சிங், கருணாஸ், இளவரசு, மாணிக்க விநாயகம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]