திட்டம் போட்டு நந்தினி மீது பழி போட்ட சுந்தரவல்லி, கோபப்பட்ட அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் நீங்க சொன்ன மாதிரி இங்கிலீஷ்ல பேசி இருந்தா பிரச்சனை பெருசா இருக்கும் என்று சொல்ல இப்ப மட்டும் என்ன எந்த பிரச்சனையும் […]