Browsing author

Jothika

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்..!

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு வெளியாகி.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையாடிய 10 திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதில் முதலிடத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 180 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவதாக […]

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி தற்போது முன்னணி நடிகர்களின் ஒருவராக முன்னேறி இருப்பவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது அதனை தொடர்ந்து தற்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூரி யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது […]

ரசிகர்களுக்காக இதை பண்ண முடியாது..கூலி படம் குறித்த மனம் திறந்த லோகேஷ்..!

கூலி படம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது பலர் படத்தை பாராட்டினாலும் சிலர் படத்தை விமர்சனம் செய்து வந்தனர். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசிள்ளார்.. அதாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்ட இவர் இவ்வாறு பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் […]

கோலாகலமாக நடந்து முடிந்த கேபிஒய் தீனாவின் மனைவி வளகாப்பு..!

கேபிஒய் தீனாவின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா.இவர் தமிழ் சினிமாவில் பவர் பாண்டி,கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பிரபலங்கள் என […]

தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடியா? கூலி படத்தின் 19 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் மதராசி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மதராசி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது […]

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்த நெல்சன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜெயிலர் படம் குறித்து நெல்சன் லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகிய 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படம் ஜெயிலர் இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாக இருந்தது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]

மனோஜ்,ரோகினி செய்த விஷயம்,முத்துவுக்கு கிடைத்த ஐடியா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ரோகினி செய்த விஷயத்தால் முத்துவுக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கடைக்கு வந்த ராஜாவும் ராணியும் அவர்களை மிரட்டி டிவியும் பிரிட்ஜும் கேட்கின்றனர் மனோஜ் வேறு வழியே கிடையாது நான் போலீஸ்க்கு போன் பண்றேன் பண்ணாத தப்புக்கு நான் எதுக்கு பொருள் கொடுக்கணும் என்று போனை எடுக்க ரோகிணி நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் […]

சுந்தரவல்லி போட்ட அடுத்த திட்டம், கோபத்தில் சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றையே எபிசோடில் சுந்தரவல்லி இவ்வளவு காசு கொடுத்து கார் வாங்கி இருக்கும் எப்படி விட்டுட்டு போயிருக்கான் அவன் வரட்டும் கேட்கிறேன் என ஆக்டிங் […]

கூலி படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாகி […]