Browsing author

Jothika

தெறிக்கவிடும் எஸ்டிஆர் 49 படத்தின் ப்ரோமோ வீடியோ.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

எஸ்டிஆர் 49 படத்தின் ப்ரோமோ வீடியோவை பட குழு வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து பாடங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிற. இவர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படம் வடசென்னை படத்தை மையப்படுத்தி எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. கலைப்புலி எஸ் […]

விஜயை பாராட்டிப் பேசிய மிஷ்கின்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

விஜயை பாராட்டி பேசி உள்ளார் மிஷ்கின். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் இயக்குனரான மிஷ்கின் விஜய் பாராட்டி பேசியுள்ளார். அதாவது சினிமாவில் இருக்கும் […]

கூலி படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!

கூலி படத்தின் OTT ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 […]

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கபோகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கப் போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுதி வழங்கிய நிலையில் தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் […]

தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள்.. மகாநதி சீரியல் லக்ஷ்மி பிரியா ஓபன் டாக்.!!

தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என்று மகாநதி சீரியல் லட்சுமி பிரியா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. நான்கு சகோதரிகளின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலில் கதாநாயகியாக லட்சுமி பிரியாவும் கதாநாயகனாக சுவாமிநாதனும் நடித்த வருகின்றனர் தற்போது இந்த சீரியலின் கதை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக டீசர் ஒன்று […]

தாவணியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் அதிதி சங்கர்..!

தாவணியின் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி சங்கர். தமிழ் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாவாடை தாவணியில் விதவிதமாக […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் மதராசி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மதராசி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது […]

முத்துவின் கார் டிக்கியில் ஒளிந்து கொண்ட கிரிஷ், அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவின் கார் டிக்கிக்குள் க்ரிஷ் மறைந்து கொண்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் மேனேஜர் திட்டியதை மனதுக்குள் வைத்துக்கொண்டு அங்கு இருந்து வெளியில் ஓடி வருகிறார்.கேட்டில் வரும் போது வாட்ச்மேன் பார்த்துவிட அவரிடம் சிக்காமல் வேகமாக தப்பித்து ஓடி வர வாட்ச்மேனன் தொடர்துரத்தி வருகிறார் மறுபக்கம் முத்து காரில் சவாரியை இறக்கிவிட்டு அவருடைய லக்கேஜை டிக்கிலிருந்து எடுத்துக்கொண்டு போய் வீட்டில் வைக்கும் நேரம் […]

கண்கலங்கிய மாதவி, நந்தினி இடம் சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாடியில் அசோகன் சரக்கு பாட்டில்களுடன் பேசிக்கொண்டு பிறகு குடிக்க ஆரம்பிக்கிறார். உடனே சூர்யா டென்ஷன் ஆகி மேலே வந்து நிற்க அசோகனை […]

ஸ்டைலிஷ் லுக்கில் மமிதா பைஜூ.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் மமிதா பைஜூ லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ.இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதுமட்டும் இல்லாமல் சூர்யா 46 படத்திலும் நடிக்க உள்ளார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை […]