டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் யாஷிகா.. போட்டோஸ் இதோ.!!

டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

actress yashika anand latest photoshoot photos

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா.அதனை தொடர்ந்து நோட்டா,கழுகு 2 ,ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜாம்பி, பெஸ்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பானா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

actressactress yashika anand latest photoshoot photoslatestphotosPhotoShootyashika anandஓடவும் முடியாது ஒளியவும் முடியாதுகழுகு 2நோட்டாபெஸ்டிஜாம்பி