செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் யாஷிகா.. போட்டோஸ் இதோ.!!

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் யாஷிகா ஆனந்த்.

Actress Yashika Aannand Latest Photos Update

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது செல்லப்பிராணியுடன் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தார் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Actress YashikaActress Yashika AannandActress Yashika Aannand Latest Photos UpdateBigg BossKamalHassanvijaytvகமலஹாசன்பிக் பாஸ்பிக் பாஸ் சீசன் 2யாஷிகா ஆனந்த்