அவர் சம்பாதிக்கும் பணத்தில் கார் வீடு வாங்க ஆசைப்படல.. கமல்ஹாசன் குறித்து ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.!!

கமல்ஹாசன் குறித்து சுருதிஹாசன் பேசி உள்ளார்.

actress shruthihaasan talk about kamalhaasan

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது மகள் ஸ்ருதிஹாசன் தற்போது சமீபத்தில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிப்பு மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் கலக்கி வரும் இவர் தற்போது தந்தை சம்பாதிக்கும் பணம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார்.

அதாவது படத்தின் தோல்வி எனது தந்தையை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவர் சம்பாதிக்கும் பணத்தில் காரோ அல்லது வீடோ வாங்கவில்லை அனைத்துமே படங்களுக்கு தான் செல்கிறது எனக் கூறியுள்ளார்

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress shruthihaasan talk about kamalhaasan