லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட ராஷ்மிகா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.


actress rashmika mandanna latest photoshoot photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வாரிசு ,குபேரா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

 

actress rashmika mandannaactress rashmika mandanna latest photoshoot photoslatest photoshootphotosராஷ்மிகா மந்தனாலேட்டஸ்ட் போட்டோ ஷூட்