மினுமினுக்கும் உடையில் மாளவிகா மோகனன்..!

மினுமினுக்கும் உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Malavika Mohanan Latest Photos Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மினிமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Actress Malavika MohananActress Malavika Mohanan Latest Photos UpdateLatest updateMalavika MohananMasterTamil cinemaThangalaanதங்கலான்நடிகை மாளவிகா மோகனன்மாளவிகா மோகனன்