வித்தியாசமான உடையில் க்யூட் போஸ், இணையத்தை கலக்கும் மாளவிகா மோகனன்..!

வித்தியாசமான உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம்.இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும்இவர் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Actress Malavika Mohanan Latest Photo Update

அந்த வகையில் வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Malavika MohananActress Malavika Mohanan Latest Photo UpdateTamil cinemaசியான் விக்ரம்தங்கலான்மாளவிகா மோகனன்