பச்சை நிறமே..பச்சை நிறமே..சேலையில் நடிகை அஞ்சலி..!

பச்சை நிற புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.

actress anjali latest photos viral

- Advertisement -

ஆயுதம் செய்வோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து அங்காடித்தெரு, எங்கேயும் காதல், மங்காத்தா, மகாராஜா, கலகலப்பு, சேட்டை, மாப்பிள்ளை சிங்கம், சகலகலா வல்லவன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பச்சை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.