கருப்பு நிற உடையில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

கருப்பு நிற உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

actress aishwarya rajesh latest photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா,போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் தொடை தெரிய பாத் டப்பில் உட்கார்ந்த விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷை வர்ணித்து வருகின்றனர்.

 

actress aishwarya rajeshactress aishwarya rajesh latest photoslatest photosஐஸ்வர்யா ராஜேஷ்காக்கா முட்டைதர்மதுரைபண்ணையாரும் பத்மினியும்வடசென்னை