ஆரஞ்சு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஆரஞ்சு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

actress aishwariya rajesh latest photos

ரம்மி படத்தின் மூலம் அறிமுகமான இவர் பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ்,காக்கா முட்டை, ஆறாத சினம், தர்மதுரை ,குற்றமே தண்டனை, கனா ,நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஆரஞ்சு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

actressactress aishwariya rajesh latest photosaishwariya rajeshlatest photosஆறாத சினம்ஐஸ்வர்யா ராஜேஷ்காக்கா முட்டைகுற்றமே தண்டனைதர்மதுரைதிருடன் போலீஸ்பண்ணையாரும் பத்மினியும்