Amala Paul Controversy Photos Viral On Internet - Here is the Photo | Amala Paul Photo Gallery | Kollywood Cinema News | Tamil Cinema News
அமலாபாலின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Amala Paul Controversy Photos : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால்.  இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வெற்றி பெற்றது.

ரோஜாவே பொறாமைப்படும் அழகு… வைரலாகும் அவரின் மகளின் புகைப்படம்.!

இந்தப் படத்திற்குப் பிறகு அமலாபால் பப்பு ஒன்றில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக மீண்டும் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் என்ன மேடம் செம போதை போல என கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.