நடிகை ரோஜாவின் மகளுடைய போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Roja Daughter Photo : தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய தலைவராக இருந்து வருகிறார்.

ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளான்.

மாடர்ன் உடையில் ப்ரியமானவள் உமா – வைரலாகும் இளமை பருவ புகைப்படம்.!

தற்போது ரோஜா தன்னுடைய மகளுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ரோஜாவின் மகள் இவ்வளவு அழகா? ரோஜாவே மகளின் அழகை பார்த்து பொறாமைப்படுவார் என கூறி வருகின்றனர்.

Roja Daughter
Roja Daughter

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here