Ajith Talks About Join With Vijay
Ajith Talks About Join With Vijay

ரசிகர்கள் சம்மதித்தால் விஜயுடன் இணைந்து நடிப்பேன் என தல அஜித் கூறியுள்ளார்.

Ajith Talks About Join With Vijay : தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் படம் படு மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது உண்டு.

அப்படியான கூட்டணிகளில் ஒன்று அஜித், விஜய் கூட்டணி. இவர்களுக்காக பல இயக்குனர்கள் கதையை தயார் செய்து வைத்துள்ளனர்.

29 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் தல அஜித் நடித்த முதல் காட்சி இது தான் – புகைப்படத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்.!

தல அஜித்தும் பல வருடங்களுக்கு முன்பு அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவசியம் இருந்தால் என்னுடைய ரசிகர்கள் சம்மதித்தால் விஜயுடன் இணைந்து நடிக்க நான் ரெடி என கூறியுள்ளார்.

இருவருமே மாஸான நடிகர்கள், இவர்கள் இணையும் படத்தில் இருவருக்கும் ஒரே அளவில் மாஸ் இருக்க வேண்டும். இப்படியான கதை அமைந்தால் மட்டுமே இவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.