Ajith First Screen Appearance in Tamil Cinema
Ajith First Screen Appearance in Tamil Cinema

29 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் தல அஜித் நடித்த முதல் காட்சி குறித்த தகவல் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.

Ajith First Screen Appearance in Tamil Cinema : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாத இவர் திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய திறமையால் இன்று உச்சத்தில் இருக்கிறார்.

29 வருடங்களுக்கு முன்பு இவர் என் வீடு என் கணவர் என்ற படத்தில் தான் முதல் முறையாக நடித்துள்ளார்.

அஜித்தைப் போலவே அனைவருக்கும் உதவிய என்னை அறிந்தால் பார்வதி நாயர், குவிந்து வரும் வாழ்த்துக்கள் – என்ன செய்திருக்கிறார் பாருங்க.!

இந்த படத்தில் இவர் நடித்திருந்த முதல் காட்சி புகைப்படத்துடன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை அஜித் ரசிகர்களும் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.