Ajith Birthday
Ajith Birthday

Ajith Birthday :

தமிழ் சினிமாவில் எந்தவித பின்னணியும் இன்றி தனது விடாமுயற்சியால் மட்டுமே இன்று தனக்கென ஒரு தனி படையை உருவாக்கி வைத்திருப்பவர் அஜித்.

இவருடைய ரசிகர்கள் செல்வாக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இவர் இல்லை என்றாலும் இவர் பற்றிய ஒரு துணுக்கு செய்தி வெளியானாலும் அது அந்நாளைய ட்ரெண்டிங்.

“அதை நான் பண்ணலைங்கோ” – பின்வாங்கிய ஏ.ஆர்.முருகதாஸ்; அப்படி என்ன ஆச்சு?

இந்நிலையில் அஜித் பிறந்தநாள் நெருங்கி வருவதால் அவருடைய ரசிகர்கள் தற்போதே ஆரவாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவர் பிறந்த நாளுக்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில் நேற்று #23DToTrendsetterAJITHBday எனும் ஹாஷ்டேகை உருவாக்கி அதை டிரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

AJITHBday

நேர்கொண்ட பார்வை குறித்து பேசி அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட வித்யா பாலன்!

இன்னும் பிறந்த நாள் நெருங்கி விட்டால் என்னவெல்லாம் செய்வார்கள் என இணையமே காத்துக் கொண்டிருக்கிறது.

விஜய் தேவரகொண்டாவின் உதட்டு முத்தக்காட்சியால் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.