Nerkonda Paarvai :
Nerkonda Paarvai :

Nerkonda Paarvai : விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முதலில் விஜய் சேதுபதி; பின்புதான் அஜித் – இதென்ன கணக்கு தெரியுமா?

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

தல 59 படத்தின் நாயகியின் கவர்ச்சி போட்டோஷூட் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

இந்நிலையில் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை வித்யா பாலன் இப்படம் குறித்து முதல்முறையாக தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் தமிழில் அறிமுகமாகும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு வாழ்த்தி கூறிய வித்யா பாலன், அஜித் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவரை வசைப்பாடி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.