Ajith 60 Villian is S.J Surya? Truthfull Information Here.! | Thala Ajith | Ajith 60 | S J Surya | Thala 60 Villian | Kollywood Cinema | Latest Cinema News
தல 60 படத்தில் எஸ்.ஜே.சூர்யா அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி வேகமாக பரவியது. ஆனால் அவர் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார

Ajith 60 Villian : விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கோமாளி குறித்து பரவிய திடீர் வதந்தி – பதறிப்போன படக்குழு!

அஜித்தின் அடுத்த படத்தை வினோத் தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி வேகமாக பரவியது. ஆனால் அவர் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் நட்பு ரீதியாக போனி கபூரை சந்தித்ததால் இந்த வதந்தி பரவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.